
ஊர்:ஆவூர்பசுபதீச்சுரம்.தி.த-138+அ-49.ஆவூர்.மணிகூடம்.அசுவத்தவனம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபசுபதீஸ்வரர்,ஸ்ரீஅஸ்வத்தநாதர்,ஸ்ரீஆவூருடையார்
இறைவி: ஸ்ரீ2அம்மன்கள்.ஸ்ரீபங்கஜவல்லி,ஸ்ரீமங்களாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:பஞ்சபைரவர்கள்
5நிலைராஜகோபுரம்
தீர்-பிரம,காமதேனு-தேனு
மரம்-அரசு.
தி.நே-0700-1200,1700-2000
ஆதிசேடன், வாயு போட்டியில் வாயு கயிலையின்2 சிகரங்களை பெயர்த்து விடுவித்த ஒன்று.-தென் கயிலாயம். வசிட்டரால் சாபம் பெற்ற காமதேனு உலகிற்க்கு வந்து சாபம் நீங்கிய தலம். ஆ-பசு சிவபூஜை-ஆவூர். கோ+வந்த+ குடி= கோவந்தகுடி. பிரம்மா, சப்தரிஷிகள், வசிட்டர் தேவர்கள், இந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், வழிபட்டது. ஒரே நாளில் பார்க்க வேண்டிய தலங்கள்- 1.நல்லூர். 2.வலஞ்சுழி, 3.சக்திமுத்தம், 4.பட்டீச்சரம், 5,ஆவூர் (பஞ்ச பைரவர்கள் அருள்) காலத்தை கட்டுப்படுத்தும் காலபைரவர் 5கோலங்களில். தோஷத்தால் பாதிக்காமலிருக்க பிறந்த நாளில் பைரவ வழிபாடு. சிறந்த பரிகாரத்தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.
