
ஊர்:திலைப்பதி.தி.த-175+மு+அ-61.செதலபதி,சிதலைப்பதி.திலதர்ப்பணபுரி.மதிமுத்தம், கோயிற்பத்து.அரிசிலாற்றின்கரையில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமுத்தீஸ்வரர், ஸ்ரீமந்தரவனேஸ்வரர்
இறைவி: ஸ்ரீசுவர்ணவல்லி, ஸ்ரீபொற்கொடிநாயகி.:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானையுடன்-ஸ்ரீஆதிவிநாயகர்
முகப்புவாயில்.
தீர்-சந்திர,அரிசிலாறு.
மரம்-மந்தாரை.
தி.நே-0700-1200,1700-2000
தி.நே-
1.திலம்-எள். இராமர், லட்சுமணர் தசரதனுக்கும், சடாயுக்கும் திலதர்ப்பணம் செய்த தலம். சூரியன், சந்திரன், யாணை, சிங்கம், இராமர், இலக்குவன் வழிபட்டது. எதிரில் மனித உருவ ஆதிவிநாயகர்- தும்பிக்கை இல்லாமல்- சன்னதி சிறப்பு. 2.அழகீசர் சன்னதி பின்புறம். பிதிர்களுக்கு சிராத்தம் தர்ப்பணம் செய்ய உரிய தலம். ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். கோவில்சாவி அருகில் செட்டியார் வீட்டில். கோவிலுக்கு 2.5கி.மீ. நடக்கவேண்டும்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
