
ஊர்:திருவன்னியூர்.தி.த-179.அன்னியூர்,அன்னூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅக்னீஸ்வரர்,ஸ்ரீஅக்கினிபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீகௌரிபார்வதி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
2நிலைராஜகோபுரம்.
தீர்-அக்னி. 2கலபூஜை
மரம்-வன்னி.
தி.நே-0700-1200,1700-2000
தக்கன் வேள்வியில் பங்கு கொண்ட சாபம்தீர அக்னி வழிபட்டது. வன்னி- அனல்(நெருப்பு). உமை இங்கு வழிபட்டு திருவீழிமழழையில் மணம். எனவே திருமணம் கைகூடும் தலம். நீராடினால் இரத்தக் கொதிப்பு, உஷ்ணரோகம் நீங்கும். மாசிமகம் சிறப்பு. அப்பர் -பாடல் பெற்ற தலம்.இல்லத்தில் அக்னி மூலை சரியாக அமையாதவர்கள் வழிபட்டு தோஷபரிகாரம்.
பிரம்மா, அகத்தியர்,சனத்குமாரர்,சனாதனர் ஆகியோர் வழிபட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
