ஊர்:மானந்தகுடி,அனுமானந்தகுடி,கிருஷ்ணாபுரம்.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஏகாம்பரேசர்
இறைவி: ஸ்ரீகாமாட்சி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீமங்களஅனுமன், ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீமுருகன், ஸ்ரீகணபதி
4நிலைராஜகோபுரம்.
வி-ஏகதள
மரம்:
தீர்:
தி.நே-0600-1200,1600-2000
சிவவேள்வி பூஜையில் அனுமன் விளையாட கார்த்தவீர்யன் அனுமனை பலமிழந்துவிட சபாமிட இங்கு வழிபாடு. அனுமன்+ ஆனந்தம்+ குடி= அனுமானந்தகுடி, நவகிரகங்கள் தமது மனைவி யருடன்- தரிசனம் கணவன் மனைவியிடையே பிரச்சனைகள் தீரும். வீண் பழி தீர அனுமனை வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
