gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: பூந்தோட்டமருகில். பேராளம் ர.நி.அருகில்
தகவல்கள்:

ஊர்: இஞ்சிக்குடி
மூலவர்:ஸ்ரீஆதிகேசவன்-ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீ விநாயகர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீலட்சுமிநாராயணர், ஸ்ரீகருடாழ்வார்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000


மூலவர்:
இறைவன்:
இறைவி:
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0900-1100,17-1900

சிறப்புகள்:

இஞ்சி-பெரிய மதில். அதனுள் குடியிருக்கும் சிவன்-இஞ்சிக்குடி. சந்தனவனச் சோலையில் துர்வாசர் தவத்தினை சிதைத்த மதலோலை அரக்கியை துர்வாசர் சபிக்க அவளுக்கு அம்பன் அம்பரன் என்ற அசுரக் குழந்தைகள் பிறந்தது. அடியார்களை துன்புறுத்த அம்பிகை கன்னியாக அவர்கள்முன் தோன்ற அவர்கள் பார்வதியைக் கண்டு ஆசைப்பட திருமால் அந்தனர் உருவில் தோன்றி உங்களில் யார் பலசாலியோ அவரைத்தான் அப்பெண் மணப்பாள் எனக்கூற இருவரும் சண்டையிட்டனர். சண்டையில் அம்பன் இறந்தான். அம்பரன் தம்பியை கொன்று கன்னியை பின்தொடர  உமை காளியாகமாறி அம்பரனைக் அம்பகரத்தூரில் வதம். ஆவேசம் அடங்காமல் இருந்தவளை திருமால் சாந்தப்படுத்த கந்தவனச் சோலையில் சந்தனமரத்தடியில் சிவனை வழிபட்டு இடப்பாகம் அடைந்தாள். பெருமாள் அதிகேசவனாக இங்கு தனி ஆலயம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)


புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

24848641
All
24848641
Your IP: 3.239.6.58
2023-03-22 16:04

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg