
ஊர்:திருவிண்ணகர்#தி.தே-13. ஒப்பிலியப்பன்கோவில். ஆகாசநகரம், வைகுண்டநகரம், திருவிண்ணகர். துளசிவனம்
மூலவர்:ஸ்ரீதிருவிண்ணகரப்பன், ஸ்ரீதன்னொப்பாரி ல்லான், ஸ்ரீஒப்பிலயப்பன், ஸ்ரீஉப்பிலியப்பன்-நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீபூமிதேவி,பூமிநாச்சியார். ஸ்ரீதரணிதேவி, ஸ்ரீவஸூந்தரை
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவஸுந்தரை. ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீஅனுமன், ஸ்ரீராமர்,ஸ்ரீபாஷ்யகாரர், ஸ்ரீஎன்னப்பன், ஸ்ரீமணியப்பன், ஸ்ரீகண்ணன்
தீர்-அஹோராத்ரபுஷ்கரணி,ஆர்த்தி புஷ்கரணி,சார்ங்க,சூர்ய,இந்திர,
வி-சுத்தானந்த,விஷ்னு.
6காலபூஜை-வைகாநஸமுறை
தங்கதேர்திருவிழ
மரம்-வில்வம்.
தி.நே-0700-1200,1700-2000
# 27022006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(4)
தொலைபேசி-0435-2463385
108தேசங்களில் இங்கு உப்பில்லாத நிவேதனம். மார்கண்டேயர் தவமிருந்து திருத்துழாய் செடி மடியில் தோன்றிய திருமகளை பூமிதேவி என வளர்க்க பெருமான் முதுமை உடம்பிலேதான் உள்ளத்திலில்லை, உன் மகள் சமைக்கும் உப்பில்லா பண்டம் எனக்கு உவர்ப்பு என பெண் கேட்டு மணந்து அருள் புரிந்த தலம். தனியாக தாயார் சன்னதி இல்லை. அருகில் பூமிநாச்சியார். திருப்பதி பிராத்தனைகளை இங்கு செலுத்தலாம். கருடன், காவேரி, தர்மதேவதை, மார்க்கண்டேயர் ஆகியோருக்கு காட்சி. மார்க்கண்டேய சேத்திரம். பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்னகரப்பன் என ஐந்து வடிவங்களில் நம்மாழ்வாருக்கு காட்சி. பங்குனி ஏகாதசி திருவோணநட்சத்திரத்தில் பெருமாள் இத்தலத்தில் அவதரித்தநாள் ப்ரமோத்ஸ்வம் விழா. விண்ணுலத்திலிருந்து விரும்பி வந்ததால்-விண்ணகரம். தேவசர்மா ஜைமினி முனிவரின் மகளை கட்டாயப்படுத்தி சேர விபரம் அறிந்த முனி கிரௌஞ்ச பட்சியாக சாபம். பறவை உருவில் மார்கண்டேய சேத்திரப் பொய்கைக் கரையில் தொங்கிக் கொண்டிருக்கும்போது புயற் காற்றினால் கிளை ஒடிந்துவிழ பொய்கை நீர்ப்பட்டு சாபம் நீங்கி செர்க்கம் செல்லும் வழியில் இரவில் ஒரு சாமதிற்குமேல் புண்ணிய தீர்த்தங்களில் நீராடக்கூடாது என்பதை மீறி நீராடியதால் நீ தண்டைக்குரியவன் என வருணரின் ஏவலாளிகள் கூற விஷ்ணு தூதர்கள் இந்த தீர்த்தத்தில் இரவும் பகலும் நீராடலாம் அதனால் எந்த தோஷமும் இல்லை என்றனர்.-அஹோராத்ர புஷ்கரணி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
