gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: நாச்சியார்கோவிலருகில்கும்பகோணம்-6
தகவல்கள்:

ஊர்:ஏனாநல்லூர் ,அரிசலாற்றின் கரை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீபீரமபுரீஸ்வரர் 
இறைவி:  ஸ்ரீகற்பகவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000

 

சிறப்புகள்:

அதிசூரன் வாள் வித்தையில் பயிற்சி அளிப்பவன். தற்பெருமையினால் மிகக் கர்வம் கொண்டு தீய எண்ணங்களை வளர்த்துக் கொண்டான். ஆசிரியர் மதிப்பு குறைந்து வரும்படியும் குறைந்தது. மற்றொரு வாள்வித்தை பயிற்சியாளரான ஏனாதி நாயனாருக்கு புகழும் பெருமையும் சேர்ந்தது. ஆதலால் எதிரியாக கருதி அவரை ஒழித்துக்கட்ட அவரிடம் நேரில் சென்று போர் செய்ய அறைகூவல் விடுத்தான். வெளியிடத்தில் சாளக்கரை போட்டி நடக்க இருவரும் சம்மதத்தினர். இருபக்கம் பல்ர் உயிர் துறந்தனர். போரில் தோல்வியடைந்தான். தன்னைவிடச் சிறந்த பயிற்சியாளர் என்ற உண்மையை அறிந்து கொண்டாலும் அவன் மனதின் தீய எண்ணங்கள்  அவரைக் கொல்ல திட்டம் தீட்டியது. ஏனாதி திருWஈறு பூசிய அடியார்க்கு தீங்கு செய்ய மாட்டார் என்பதை அறிந்தான். மீண்டும் அவரிடம் சென்று தனியாக போர்புரிய அழைப்பு விடுத்தான்.  சிவவேடம் பூண்டு சண்டைக்கு அழைக்க இதுவரை திருநீறு பூசாத அவன் நெற்றியில் சைவ சின்னமான விபூதி பட்டை கேடயத்தால் மறைக்கப்பட்டிருந்தது கேடயம் விலகி நன்றாகத் தெரியவே அதைப் பார்த்தி ஏனாதி மிக்க மகிழ்வு கொண்டு அமைதியாக நிற்க அதிசூரன் தன் வாளால் அவரைக் குத்திக் கொன்றான். சிவனடியாரகத் தென் பட்டதால் சும்மாயிருக்க அதிசூரன் பழிதீர்க்க இறைவன் ஏனாதி நாயனாருக்கு காட்சி தந்து முக்தி அருள். 32/63-ஏனாதிநயனார். ஏய்ல்-அரன்,அரன்களைக் காப்பவர் ஊர்-ஏனாநல்லூர்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-31

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26952063
All
26952063
Your IP: 3.236.252.14
2024-03-29 19:03

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg