ஊர்:திருநெய்த்தானம்# தி.த-106+மு தில்லைஸ்தானம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநெய்யாடியப்பர், ஸ்ரீகிருதபுரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீபாலாம்பிகை-தனிக்கோயில். ஸ்ரீஇளமங்கையம்மை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானையுடன்-
5நிலைராஜகோபுரம்
2பிரகாரங்கள்.
தீர்-காவேரி,
மரம்-விலவம்.
தி.நே-0600-1200, 1600-2000
# 26-07-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
திருவையாற்று சப்தஸ்தானத்தலம்-1/7 (திருவையாறு, திருப்பழனம், திருவேதிகுடி, கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருச்சோற்றுத்துறை.)
கிருதம்-நெய்.-கிருதபுரீஸ்வரர். பசுநெய் அபிஷேகம்- சிறப்பு.
பிருகுமகரிஷி, சரசுவதி, காமதேனு, கௌதமமுனி வழிபாடு.
அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)