gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: ஆவுடையார்கோவில்-25.அறந்தாங்கி-37,மீமிசால்-
படம்: Sri Vruddhapureeswarar (Pazhampathinathar) temple_thirupunavasal
தகவல்கள்:

ஊர்:திருப்புனவாயில்#தி.த-251+மு. திருப்புனவாசல், விருத்தபதி, விருத்தகாசி, இந்திரபுரம், பிரமபுரம், வச்சிரவனம், கைவல்யஞானபுரம், தட்சிணசிதம்பரம்.
இறைவன்:ஸ்ரீவிருத்தபுரீஸ்வரர், ஸ்ரீபழம்பதிநாதர், ஸ்ரீமகாலிங்கேஸ்வரர்
இறைவி: ஸ்ரீபிருகந்நாயகி,ஸ்ரீபெரியநாயகி-தனிசன்னதி.
பிறசன்னதிகள்:குடவரைக்காளி.சதுர்முகலிங்கம்.5விநாயகர்கள்.ஆகண்டலவிநாயகர்.தட்சிணாமூர்த்தி-முயலகன்மீதுவலதுகால், இடதுகால்தரைமீதுலிங்கோத்பவருக்குபதில்திருமால். முருகன்ஒருமுகம்-4கரங்கள்,
5நி.65'ராஜகோபுரம்+கி,மே.கோபுரம்
தீர்-பிரம்ம, இந்திர, சக்ர, சூரிய, சந்திர, இலக்குமி, பாம்பாறு, வருண, கல்யாண, சிவகங்கை.
மரம்-புன்னை,மகிழ,குருந்து,சதுரக்கள்ளி
அம்பாள்தேர்விழா.
4கால பூஜை.
தி.நே-0600-1200,1630-2000

சிறப்புகள்:

#15082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது.

தொலைபேசி:95971 35774, 98400 53289

ஒரு சதுர் யுகம் என்பது 4320000 ஆண்டுகள். கிருத, திரேதா, துவாபர, கலியுகம்- என 4 யுகச்சிறப்பு. பாண்டிய நாட்டு தலம் 14 இங்கிருப்பதாக 14 லிங்கங்கள். கிருதயுகம்- வஜ்ரவனம், இந்திரபுரி- சதுரக்கள்ளி மரம், திரோதயுகம்- பிரம்மபுரம்- குருந்தமரம், துவாபரயுகம்- விருத்தகாசி- மகிழமரம், கலியுகம்- பழம்பதி- புன்னைமரம். 4 தலமரங்களும் 4 வேதங்கள். வேதங்கள் வழி பட்டது. அம்பாள் எதிரில் குடவறையில் காளி- மிகவும் சக்தி. காளியை எதிரில் உள்ள கண்ணாடியில் தான் தரிசிக்க வேண்டும். தஞ்சையடுத்து பெரியலிங்கம்.  33' சுற்றளவுசுவாமிக்கு 3முழம் துணியும் ஆவுடையாருக்கு 30முழம் துணியும் வேண்டும் என்பதை மூன்று முழம் ஒரு சுற்று முப்பது முழம் ஒரு சுற்று என்பர். பெரியஆவுடையார்-சுவாமி 9' x 8.5' திருமால், பிரமன், பார்வதி, எமன்,  இந்திரன், சூரியசந்திரர், ஐரவதம், வசிட்டர், 4வேதங்கள், அகத்தியர், சௌந்திர பாண்டியன் வழிபட்டது. பிரம்மா சிவ அபாவதம் செய்து படைப்புத் தொழிலை மறந்து வருந்தி அம்பிகையின் அறிவுரைப்படி தீர்த்தம் அமைத்து தவம்-பிரம்மபுரி. கௌதமர் சாபத்தால் அருவறுக்கும்  உரு கொண்டு தேவகுருவின் அறிவுறைப்படி லிங்கபூஜை. ஈசன் அவனது 1000 குறைகளை கண்களாக மாற்ற- கண்கொடுத்த தலம்.  அவனுக்காக கங்கையை பெருகச் செய்து குளம்-சிவகங்கா. இரண்டாம் ஜாம பூஜை இந்திரானல் செய்யப்படுகின்றது- இந்திரபூஜை.  ஆகண்டலன் என்பது இந்திரன் பெயர்- அவன் வழிபட்டது ஆகண்டலவிநாயகர். வாசுகி வயதான காலத்தில் இங்கு ஈசனை வழிபட விரும்பி வழிகாட்டவேண்ட  அது இருந்த இடத்திலிருந்து விருத்தகாசிவரை ஆறு ஒன்றைத் தோன்றச் செய்து அதில் மிதந்து வந்து வழிபாடு.- பாம்பாறு, சர்ப்பநதி. பாண்டிய நாடுத் தலங்களில் பழமையானது- பழம்பதிநாதர். அங்காரகன் ஒளியும் சக்தியும் குன்றி வழிபாடு. அங்காரக தோஷ பரிகாரத்தலம்.  நடராஜசபை-சிவஞானசபை எனச்சிறப்பு. கோவிலுக்கு வெளியே பிரம்ம தீர்த்தம். சுவாமி, அம்பாள் தனி கோவில்கள். சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். பாண்டிய மன்னர்கள் விக்கிரமன்,வீர பாண்டியன் திருப்பணி.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-8

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26805236
All
26805236
Your IP: 34.236.134.129
2024-03-05 03:43

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg