gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: நன்னிலம்-6,திருவாரூர்-20, நாகை-25,குடந்தை-40. சன்னநல்லூர்-நாகைசாலை
தகவல்கள்:

ஊர்:திருப்புகலூர்.தி.த-192. # அக்னிபுரி. புன்னாகவனம், சரண்யபுரம், ரக்தாரண்யம். சரணாலயப்புகலூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர்(சு), ஸ்ரீசரண்யபுரீஸ்வரர்,ஸ்ரீகோணப்பிரான், ஸ்ரீசிந்தாமணியீஸ்வரர். ஸ்ரீசந்திரசேகர், ஸ்ரீபன்னாகவனநாதர், ஸ்ரீவாணாசூரன் 
இறைவி: ஸ்ரீசூளிகாம்பாள், ஸ்ரீகருந்தார்குழலி. 
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபஞ்சலிங்கங்கள், ஸ்ரீகாலசம்ஹாரர், ஸ்ரீஅன்னபூரணி. ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீகலைமகள், ஸ்ரீஅனுக்கிரக சனீசுவரர். ஸ்ரீஅம்பலவாணர்- ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீஅகோரலிங்கம், ஸ்ரீபூதேஸ்வரலிங்கம், ஸ்ரீவாமதேவலிஙக்ம்,  ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீநவகிரகங்கள் ட வடிவில்.
5நிலைராஜகோபுரம்.3நி.உள்கோபுரம் 
தீர்-அக்னி.
மரம்-புன்னை. 
தி.நே-0530-1230,1700-2130

 

சிறப்புகள்:

# 24-10-2018-குருஸ்ரீ பயணித்தது

தொலைபேசி-04366-236437 

தந்தை வாயுவின் சாபத்தால் ஆற்றல் மங்கிய பின் குருவின் ஆலோசனைப்படி அக்கினியும் மற்றும் பரத்வாஜர் வழிபட்டது.

சுந்தரருக்கு செங்கற்களை பொன்னாக்கிய தலம்.

தாபி, வில்வனை அகத்தியரால் அழிக்கப்படும் வரை தேவர்கள் அடைக்கலமாக இருந்த தலம்.

முரன் அரக்கனை கொன்ற பாவம் தீர திருமால் வழிபட்டு வரம்- திருமாலே புன்னை  மரமாக அதனடியில் சிவன். திருவண்ணாமலைக்கு இனையானது.

நளனுக்கு சனீஸ்வரன் அனுக்கிரகம்.

திருநாவுக்கரசு முக்தி தலம். ஜோதியாய் ஐக்கியமானார்.

முருகுநாயனார் அவதாரத்தலம்.

செங்கல்-மனைமூர்த்தம் செய்து வாஸ்து பூஜை-சிறப்பு. அக்னி,மூகாசூரசம்ஹார மூர்த்தி சேமாஸ்கந்தர் சிறப்பு.

அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் தொடங்கி சதயத் திருவிழா 10 நாட்கள் -அப்பரின் வரலாறு

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-27

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27050192
All
27050192
Your IP: 3.21.104.137
2024-04-20 16:09

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg