gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

செல்லும் வழி: திருவையாறு-4
தகவல்கள்:

ஊர்:திங்களூர்#நவ-2/9
மூலவர்:
இறைவன்:கைலாசநாதர் 
இறைவி:பெரியநாயகி.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீசந்திரன் 
மரம்: தீர்-சந்திரபுஷ்கரணி 
தி.நே-0700-2000

சிறப்புகள்:

#01102003-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)

அப்பூதியடிகள் பிறந்த தலம். தனது பெயரில் பாடசாலை, கோசாலை, தண்ணீர் பந்தல், அன்னசாலை ஆகியவற்றை திங்களூரில் கண்டு அதை அமைத்த அப்பூதியடிகள் வீட்டிற்கு செல்ல தன் மானசீக குரு நேரில் வந்ததை அறிந்து அளவில்லா ஆனந்தமடைந்து, அப்பருக்கு அமுது படைக்க ஏற்பாடுகள் செய்ய வாழை இலை அறுத்து வரச்சென்ற மகன் பாம்பு கடித்து இறக்க, இதைக்கேட்ட அப்பர் பதிகம் பாடி அப்பூதியடிகள் மகனை உயிர்ப்பத்த தலம். திங்கள்- சந்திரன்- நவகிரகக் கோவில்-2/9- சிவனின் மூன்று கண்களில் இடது கண்னாக திகழ்பவர். சுக போஜனம், வஸ்திரம், நித்திரை, புகழ் ஆகியவற்றிற்கு காரணகர்த்தா. பிரம்மனின் மகன் தக்கன் தனது புதல்விகள் 27பேரை தன் சகோதரி அத்ரியின் மகனான சந்திரனுக்கு மணமுடிக்க ரோகிணி, கார்த்திகை தவிற மற்றவர்களிடம் அன்பு செலுத்தாதை அறிந்த தக்கன் சாபம் கொடுக்க சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றாகத் தேய்ந்து அவனது ஒளியும் சிறப்பும் குன்ற, சிவனிடம் வேண்டிய சந்திரனை, தக்கனின் சாபத்தால் 15 நாட்கள் தேய்ந்தும் சிவனின் அருளால் மீண்டும் 15 நாட்கள் வளர்ந்தும் வர அருள் புரிந்து எல்லோரும் தன்னை வணங்கும்போது சந்திரனையும் வணங்கும்படியாக அப்போது மூன்றாம் பிறையாக இருந்த சந்திரனை தன் சிரசில் சூடிக்கொள்கின்றார்-சந்திரசேகரர், சோமசுந்தரர். சந்திரன் மண இயக்கத்தை கட்டுப்படுத்துபவர்- (திங்கள் கிழமை-தோஷ பரிகாரதலம். தடங்கல் நீக்கம்) அன்ன பிரசானம் செய்ய சிறந்த தலம். குழந்தைகளுக்கு முதல் சோறு, குஷ்டம், சித்தபிரமை நீங்க வழிபாடு. மூத்த இளய திருநாவுக்கரசர்கள் சிறப்பு. 22/63-அப்பூதியடிகள் நாயனார். திங்கள்கிழமை- வெள்ளலரி (மல்லிகை) சிறந்தது. பங்குனி உத்திரம் காலை 6மணிக்கு சூரிய ஒளி-மறுதினம் பௌர்ணமி மாலை 6மணிக்கு சந்திர ஒளி லிங்கத்தின்மேல். திங்களூரில் நாகம் தீண்டினால் விஷம் ஏறாது.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-42

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

21185350
All
21185350
Your IP: 172.70.34.152
2021-05-10 14:22

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg