gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: பூந்தமல்லி- ,ஆவடி-
படம்: Sri Masilamani Easwarar temple_vadathirumullaivayil
தகவல்கள்:

ஊர்:திருமுல்லைவாயில்(வட)#மு+ச4/9+தி.த-22 
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநிர்மலமணீஸ்வரர்,ஸ்ரீபசுபதேஸ்வரர், ஸ்ரீமாசிலாமணீஸ்வரர்(சு)-ரசலிங்கம். 
இறைவி: ஸ்ரீலதாமத்யாம்பாள்,ஸ்ரீகொடியுடைநாயகி,ஸ்ரீகொடியுடையம்மன்(கிரியாசக்தி).
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீமுருகன்-1முகம்-4கரங்கள், ஸ்ரீமகா கணபதி, ஸ்ரீசூரியன், ஸ்ரீபைரவர்
5நிலைராஜகோபுரம் 
தீர்-கல்யாண், 
மரம்-முல்லை.
வி.கஜபிரஷ்ட. 
தி.நே-0630-1200,1600-2000

 

சிறப்புகள்:

#10072006-குருஸ்ரீ பகோரா பயணித்தது.(2)

தொண்டைமான் காடுகளை அழித்து நாடாக்கியபோது வெளிப்பட்ட லிங்கம்- ஆலயம் அமைத்தான். 1700 ஆண்டுகள் பழமை. கருவரை எதிரே உள்ள எருக்கமரத்தை பிடித்துக் கொண்டு இரு அரக்கர்கள் பக்தர்களுக்கு தொல்லைதர அவர்களை கொல்ல படையுடன் வந்து வாள் வீச அது லிங்கத்தின்மீது பட்டு ரத்தம்வர மன்னன் மயங்கினான். வெட்டுபட்டாலும் நந்தியை துனையாக அனுப்பி தெண்டைமானுக்கு உதவி அரக்கர்களை கொன்றார்- மீண்டும் அரக்கர்கள் வராமல் இருக்க நந்தி கிழக்கு நோக்கி காவல். ஒணன், காந்தனிடமிருந்த எருக்கந்தூண்கள் சந்நிதியில். மனித சிருஷ்டியில் ஈடுபட மறுத்து ஞானம் வேண்டிய  சனகாதி முனிவர்களுக்கு சின்முத்திரை காட்டி உபதேசித்த தலம். விஷ்னு, பிரம்மன், இந்திரன், ஐராவதம், துர்வாசர், ராமர், லட்சுமணர், லவ, குச, கிருஷ்னர், அர்ஜுனன் ஆகியோர் வழிபட்டது. வைகாசி விசாகம் பெருவிழா. கல் தூண்களில் சிவனின் பல்வேறு உருவங்கள். பார்வதி சிவன் கண்னை மூடியதால் இச்சா, ஞான, கிரியா சக்திகள் செயல்யிழந்தன- சிவன் சாபத்தால் மூன்று முறை பூமியில் அவதாரம். இங்கு பார்வதி கிரியாசக்தியாக வழிபாடு. செல்வம், கல்வி, வீரம் பெற 3 அவதாரங்களையும்  (மேலூர்- திருவுடை- இச்சா-செல்வம், திருவெற்றியூர்- வடிவுடை-ஞான-கல்வி, முல்லை வாயில்- கொடியுடை- கிரியா-வீரம்)-முழு நிலவன்று தரிசித்தால் 10மடங்கு பலன். சித்ரா பௌர்ணமி யன்று 1000மடங்கு பலன். வெள்ளி பெளர்ணமி மாலை தரிசனம் 18-22மணி சிறப்பு-  சென்னை-9சக்தி-4. பாதரசலிங்கம். அருணகிரிநாதர்- திருபுகழ்(141)- பெற்ற தலம்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-40

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27050165
All
27050165
Your IP: 18.188.108.54
2024-04-20 16:04

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg