ஊர்: ஸ்ரீரங்கம்
மூலவர்:
இறைவன்: தசாவதாரப் பெருமாள்கள்
இறைவி:
உ: லட்சுமிநாராயணர்,
பிறசன்னதிகள்: விஷ்வக்சேனர்
இராஜகோபுரம், மரம்:
தீர்: வலம்புரி சங்கு தீர்த்தம்
தி.நே-0700-1000,1700-1900
அவதாரங்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிபதி. மச்சம்-கேது, கூர்மம்-சனி, வராகம்-ராகு, நரசிம்மம்-செவ்வாய், வாமனர்-குரு, பரசுராமர்-சுக்ரன், ராமர்-சூரியன், கிருஷ்ணன்-சந்திரன், கல்கி-புதன்
வரை படம்: விரிவாக்கு(enlarge)