gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: ஸ்ரீரங்கம்-1, திருச்சி-3
படம்: jambukeswaram
தகவல்கள்:

ஊர்:திருவானைக்காவல்#தி.த-114+அ-4+மு. ஜம்புகேஸ்வரம், கஜாரண்யம். அமுதேசுவரம், கரிவனம், உபதேசஸ்தலம். மதகரிவனம், ஜம்புவீச்சுரம், சம்புவனம், அத்தியாரண்யம்,  இபவனம், தானப்பெருப்புவணம், உலரடிவனம், ஞானத்தலம், மதமாதங்கவனம், தந்திவனம்,  வெண்நாவல்மணம், ஞானஷேத்திரம், 
இறைவன்:ஜம்புகேஸ்வரர்(சு) அப்புலிங்கேஸ்வரர். வெண்ணாவலீசர், ஜம்புநாதர், ஆனைக்கா அன்னல், நீர்த்திரள்நாதர்-ஸ்ரீகரியமாலீசுவரர், ஏகாட்சரர்-கருப்பு
இறைவி:அகிலாண்டேஸ்வரி
பிறசன்னதிகள்:108பிள்ளையார். பாலசுப்ரமண்யர்-ஒருமுகம்-2கரங்கள். சனி-குழந்தைவடிவில்- குதிரைமுகம், சாயாதேவி, மனைவியுடன். வெளிப்பிரகாரம்-6'வீரபத்திரர், குபேரலிங்கம்-தனிசன்னதி. 1ம்பிரகாரத்தில்-சுப்ரமண்யர், மாகாலட்சுமிசகஸ்வரலிங்கம்ஸ்ரீஅன்னபூரணி. ஸ்ரீநடராசர். 2ம்பிரகாரம்-சிவகாமசுந்தரிஇரண்ணிஅம்மன்ஜீரதேவர். 3ம்பிரகாரம்-பிரம்மா, சிவன், விஷ்னு-ஒருங்கினைந்த-ஏகபாதமூர்த்தி. 4ம்பிரகாரம்-ராஜராஜேஸ்வரி. 5ம்பிரகாரம்-விபூதி சுற்று.அம்மன்சன்னதி பிரகாரத்தில் வீணையில்லா சரஸ்வதிமேதாதட்சிணாமூர்த்தி பஞ்சமுக விநாயகர். அகிலாண்டேஸ்வரியின் செவிதாடங்களில் ஸ்ரீசக்கரம்
9நிலைமேற்குராஜகோபுரம்-88.5'+7நிலைகிழக்குகோபுரம்-110'.5உள்கோபுரங்கள்+5பிரகாரங்கள்
தீர்-காவேரி, பிரம்ம, இந்திர, சம்பு, ராம, ஸ்ரீமத், அக்னி-கிணறு, அகத்திய-கேணி, சோம, சூர்ய.
மரம்-வெண்ணாவல்-ஜம்பு
5காலபூஜைகள்,
தேர்திருவிழா-பங்குனி ரேவதி.
தி.நே.06-08,09-12,15-20

சிறப்புகள்:

#10032005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(6)

தொலைபேசி-0431-2230257. 

பஞ்ச பூதத்தலம்-1/5 அப்பு(நீர்) தலம்  

வெள்ளை யாணை, சிலந்தி, அஷ்டவசுக்கள், பராசர், அம்பிகை, கோச்செங்கட்சோழன், பிரம்மா வழிபட்ட தலம்.

பஞ்சபிரகார பெருந்திருவிழா. சித்தராக திருநீற்றை கூலியாக கொண்டு கட்டிய 32'உயர 7864'நீள மதில் திருநீற்றான் மதில்.

தான் அருகில் இருக்கும்போது சிவன் யோகத்தில் திளைக்க,தேவி போகம், யோகம் விளக்கம் கேட்க சம்புவனத்தில் தவம் இருக்ககூற தேவி காவிரிநீரைத் திரட்டி லிங்கமாக்கி  இறைவனை நீர்ருவாய் பூசித்தது.

ஜம்புநாதர் கொடுத்த அரிய நாவல் பழத்தை உண்ட சிவன் விதையை உமிழ ஏந்தி பிரசாதமாக உண்ண சடுதியில் முளைவிட்டு மரமாக தலையை பிளந்து வெளிவர, சிவன் தவமிருக்கும் அம்பிகைக்கு நிழலாக இருக்க ஆலோசனை. குருவடிவில் அன்னைக்கு யோக, போக நிலைகளை விளக்கி அப்புலிங்கமாக உறைய அம்பிகை அகிலாண்டேசுவரியாக கோயில் கொண்டார். அம்பிகைக்கு உபதேசம்- திருக்கல்யாண வைபவமில்லை.

சிலந்தி யாணை போட்டிபோட்டு வழிபட்டு-முக்தி. ஸ்ரீராமர் கும்பகர்ணனை கொன்ற தோஷம்தீர வழிபட்டது. அகலிகைக்கு சாபம் கொடுத்ததால் பாவம்தீர கௌதமமுனி வழிபாடு.

3ம்பிரகார மண்டபத்தில் கிழக்கில்-2, மேற்கில்-3 கோபுரங்களை தரிசிப்பது சிவனின் 5முகத் தரிசனத்திற்கு சமம்.

சங்கரர் உக்கிரத்துடன் இருந்த அகிலாண்டேஸ்வரி சன்னதிக்குள் நுழைந்தார். 43 கோணங்கள் கொண்ட தடாகங்களை –தோடு செய்து அம்பாளின் சக்தியை அதில் உறையும்படி செய்தார். அம்மனுக்கு நேர் எதிரில் பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து அம்மனின் உக்ரம் தனிய வைத்தார். பிரசன்ன விநாயகர்+ ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி- ஓம் வடிவில் தினமும் 12முறை, 48நாட்கள் வலம்-செல்வம் பெருகும். அம்பிகை காலை- லட்சுமிசெரூபம், உச்சிக்காலம்- பார்வதி, மாலையில்- சரஸ்வதி.

சிலந்தி சோழ குலத்தில் பிறந்து முப்பிறப்பின் எண்ணம் தோன்றி இங்கு வந்து இறைபணி

-60/63-கோச்செங்கட்சோழன் வராஹி-சக்திபீடம். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(116-118)-பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-9

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26932721
All
26932721
Your IP: 3.80.129.195
2024-03-29 03:04

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg