ஊர்:வாசுதேவம்பட்டு.சேயாற்றின்தென்கரை
மூலவர்:
இறைவன் ஸ்ரீ:ஆட்கொண்டீசுவரர்
இறைவி: ஸ்ரீசவுந்திரநாயகி, ஸ்ரீபாகம்பிரியாள், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
சப்தகைலாயங்கள்-7/7.வாழைப்பந்தலில் பார்வதி சிவபூஜைக்கு புனித நீர் வேண்டி முருகனிடம் சொல்ல, ஜவ்வாது மலை நோக்கி வீசிய வேல் அங்கு தமிருந்த 7 அந்தண குமாரர்களின் சிரசைக் கொய்ய அந்தபிரமஹத்தி பாவம்தீர சேயாற்றின் வடகரையில் 7 சிவலிங்கங்கள் அமைத்து முருகன் வழிபாடு- சப்தகரைகண்டம். இந்த தோஷத்திலிருந்து மீள சேயாற்றின் தென் கரையில் காமாட்சி 7 சிவாலயங்களை நிறுவி வழிபாடு-சப்தகைலாயங்கள். சித்ரகுப்தன், விசித்ரகுப்தன் வழிபட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
