gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: திருக்கோவிலூர்-35,வேலூர்-80,காஞ்சி-115,சென்னை-190
படம்: 11046253_1612957488957662_3963004010255135435_n
தகவல்கள்:

ஊர்:திருவண்ணாமலை#தி.த-54+மு.முக்திபுரி,தலேசுவரம்,சிவலோகம்,சுத்தநகரம், கௌரிநகரம்,சோணாத்ரி,அருணாத்ரி.
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஅண்ணாமலையார் 
இறைவி: ஸ்ரீஅபீதகுஜாம்பாள்,ஸ்ரீஉண்ணாமுலை.
தாயார்
உற்சவர்:                                          பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர்,ஸ்ரீவிசுவாமித்திரர்,ஸ்ரீபதஞ்சலி,ஸ்ரீவியாக்ரபாதர்,ஸ்ரீஅகத்தியர்லிங்கங்கள்.1.ஸ்ரீகம்பத்திளையனார்- ஒருமுகம்-4கரங்கள்2.கோபுரத்திளையனார்-ஒருமுகம்-4கரங்கள் . 
11நி.217'கி.ராஜகோபுரம்-4புறமும்கோபுரம்,தெ-திருமஞ்சன,மே-பேய்,வ-அம்மணியம்மாள், மொத்தம் 9 கோபுரங்கள்
7பிரகாரங்கள் 
தீர்-சிவகங்கை,பிரம்ம,சோனை. 
மரம்-மகிழ 
தி.நே.0700-1200,1600-2000 .

சிறப்புகள்:

# 26052002-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)

தொலைபேசி-04175-252438   

பஞ்சபூத-நெருப்பு தலம்1/5. நினனத்தாலே முக்தி தரும் தலம். கார்த்திகை தீப விழா சிறப்பு.

ரமண மகரிஷி அருள்பெற்றது. அருணகிரி நாதர் வாழ்வில் அருள் திருப்பம். அருணகிரிநாதரை ஆட்கொண்டு முருகன் கம்பத்தில் தோன்றி காட்சியளித்த தலம். இடைக்காட்டுச் சித்தருக்கு ஜீவ சமாதி. விருபாஷ்தேவர், குகைநமச்சிவாயர், குருநமச்சிவாயர், தெய்வசிகாமணி, அருணாசலதேசிகர், மகான் சேஷாத்திரி சுவாமிகள் அருள் பெற்ற தலம்.

காந்தமலை வலம் சிறப்பு. மலை பாதையில்- 1.இந்திரலிங்கம்-பழிநீங்க இந்திரன் வழிபட்டது. திருமகள் அருள், 2.அக்னிலிங்கம்-3ருத்திரர்கள் வலம் வந்து வெம்மை நீங்கி அருள். நோய், பயம், பிணி நீங்கும், 3.எமலிங்கம்-காலதேவன் காலகாலனை வழிபட்டது. பொருள்வளம், சிம்ம தீர்த்தம், 4.நிருதி லிங்கம்- சிரிப்பொலியும் சலங்கை சத்தமும் ஏற்படுத்தி அதன் மூலம் நிருதிக்கு தன் இருப்பிடத்தை உணர்த்த நிருதி வழிபட்டது. பிள்ளைப் பேறு, சுகமான வாழ்வு, சனி தீர்த்தம், 5.வருண லிங்கம்-கொடிய நோய் நீங்கும், வருண தீர்த்தம். 6. வாயுலிங்கம்-வாயு வழிபட்டது. மனதில் நிம்மதி, கண்திருஷ்டி நீக்கம் 7.குபேர லிங்கம்- குபேரன் வலம்வந்து தரிசனம் கண்ட லிங்கம். செல்வம் பெருகும், 8.ஈசான்ய லிங்கம்- தேவருலக பினாகிய ருத்திரன் அதிகார நந்தி ஆதி சிவனை வழிபடும் காட்சியைக் கண்டு தாமும் வணங்கினார். ஈசன்  உறையுமிடம், தவப்பலன் ஏற்படும்.

சந்திரன், திருமால், பிரம்மன், சூரியன், அஷ்டவசுக்கள், புளகாதிபன் வழிபாடு. பாதாள விநாயகர்-ரமணர் தவம் செய்தது.

ஐந்தாம் பிரகாரத்தில் பாதாளலிங்கேஸ்வரர். மரண பயத்தை போக்கும் லிங்கம்.

 

பரணி தீபம், மகாதீபம் சிறப்பு. மலையே இறைவன். மலையின் உயரம்- 2688' சுற்றளவு- 14கி.மீ. அருணன்-சூரியன், அசலம்-மலை, ஜோதிவடிவாக மலை உருவில் -அருணாசலம்.

நோய்கள் தீரும். குழந்தைவரம்- வழிபாடு.

திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மூன்றாம் வல்லாளன் கட்டியது வல்லாள கோபுரம். கோபுரம் கட்டி முடிந்தபின் அதன் முன் நின்றவன் என்னால் மட்டுமே இப்படி செய்ய முடியும் என்ற செருக்குடன் இருக்க அதை ஒடுக்க நினைத்த பெருமான் 10 நாள் திருவிழாவில் அந்த கோபுரம் வழி செல்ல மறுத்தார். தடை ஏற்பட்டது. உண்மையை உணர்ந்த மன்னன் தன் தவறை மன்னிக்க வேண்ட 10நாள் அக்கோபுரம்வழி திருவுலா நடந்தது. 

அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(119-126)- பெற்ற தலம். மகிழ மரத்தடியிலிருந்து 9 கோபுர தரிசனம்.

 வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-48

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

26928997
All
26928997
Your IP: 18.204.214.205
2024-03-28 17:13

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg