
ஊர்:திருவியலூர் #.தி.த-97+அ-44. திருவிசநல்லூர். திருவிசலூர், பண்டாரவாடைதிருவியலூர்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீயோகானந்தீஸ்வரர், ஸ்ரீபுராதனேஸ்வரர்,ஸ்ரீவில்வாரண்யேசுவரர்
இறைவி: ஸ்ரீசாந்தநாயகி, ஸ்ரீசௌந்தரநாயகி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசிவயோகநாதர். ஸ்ரீசதுர்கால4பைரவர்கள் (ஞான, சுவர்ணாகர்ஷ்ண, உன்மத்த, யோக)
ஐந்துநிலை ராஜகோபுரம்+3நிலை உள்கோபுரம் மரம்:
தீர்-சடாயு
தி.நே-0700-1200,1700-2000
# 12-06-2019-குருஸ்ரீ பயணித்தது
700 ஆண்டுகள் பழமை
சடாயு வழிபட்டது.
தேவநாயனார் அவதாரத்தலம்.
ஆனி- சதுர்கால பைரவர் வழிபாடு சகல தோஷங்களும் நீங்கும்.
ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். மதில் சுவரில் சூரிய கடிகாரம்-சோழர் காலத்தியது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
