ஊர்:துறையூர்-பெருமாள்மலை#
மூலவர்:ஸ்ரீபிரசன்னவெங்கடேசபெருமாள்-நின்றகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅழர்மேல்மங்கை,தனிசன்னதி
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபத்மாவதி,ஸ்ரீகோவிந்தரஜபெருமாள்
மரம்:
தீர்: தி.நே.09-1700
# 26092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
மலை-1532 படிகள் 7-குன்றுகள். வாகனங்கள் செல்லலாம்-5 கி.மீ மலைப்பாதை.
தென்திருப்பதி. கரிகால் சோழனுக்கு மணக்கோலத்தில் காட்சி.
பெருமாள்பாதம். தலைநாயகர் கருப்பண்ணசாமி- விபூதி பிரசாதம். எலந்தைமரம்
திருப்பதி வேண்டுதல் இங்கு நிறைவேற்றலாம்.
இராஜராஜ சோழன் பரம்பறை 11ம் நூற்றாண்டில் கட்டிய கோவில்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
