ஊர்:காருகுடி.திரிக்காரிகுடி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகயிலாயநாதர்
இறைவி: ஸ்ரீகருணாகரவல்லி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீகாசிவிஸ்வநாதர்- ஸ்ரீகாசிவிசாலாட்சி. ஸ்ரீகபாலபைரவர்,ஸ்ரீகாலபைரவர்.
த.வி. ஸ்ரீகற்பகவிநாயகர்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
தீர்-கற்பகநதி
தி.நே-
27 நட்சத்திரங்களை (ரேவதி)மணம் முடித்த சந்திரன் ஐயனையும் அம்மையையும் தரிசித்த தலம். வாலி வழிபாடு. பிரகாரத்தில் கால சக்ரம் பதிந்துள்ளதால் பிரகார வலம் வருபவர்களுக்கு திடச்சிந்தனை. ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரிசிக்க வேண்டிய தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)