
ஊர்:தூத்துக்குடி.மேலூர்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசங்கரராமேஸ்வரர்,
இறைவி: ஸ்ரீபாகம்பிரியாள்.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீபஞ்சலிங்கங்கள், ஸ்ரீலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி. ஸ்ரீஅப்பு, ஸ்ரீபிருத்வி, ஸ்ரீதேயு, ஸ்ரீவாயு, ஸ்ரீஆகாயலிங்கங்கள் ஸ்ரீ ஆறுமுகர்,சுப்ரமண்யர்தனிசன்னதி
5நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்:
தி.நே-06-12,16-20
# 06092007-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
தொலைபேசி-0461-2320680
திருச்செந்தூர் சூரசம் ஹாரத்திற்கு பின் இந்திரன் மகள் தெய்வாணையை மணம்செய்து வைக்க திருப்பறங்குன்றம் செல்லும்வழியில் உமாவுக்கு ஈசன் அலையின் பேரிரைச்சலை நிறுத்தி உபதேசித்த இடம். திருமந்திரநகர். காசிபமுனி வழிபட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
