
ஊர்:தூத்துக்குடி.மேலூர்#
மூலவர்:ஸ்ரீவைகுண்டபூபதி-நின்றகோலம்.ஸ்ரீதேவி,பூதேவி
இறைவன்:
இறைவி:
தாயார்
உற்சவர்: ஸ்ரீவைகுணடபதி-ஸ்ரீதேவி,பூதேவி,
பிறசன்னதிகள்: ஸ்ரீஆதிஜெகன்நாதபெருமாள், ஸ்ரீவரதராஜபெருமாள், ஸ்ரீரங்கநாதபெருமாள், ஸ்ரீதிருப்பதிபெருமாள், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீராம, சீதா, லட்சுமணன், ஸ்ரீஅனுமன், ஸ்ரீகிருஷ்ணன் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீமூலைக்கருடன்(வரப்பிரசாதி) ஸ்ரீஆஞ்சநேயர்,
மரம்:
தீர்:
ஆகமம்- பாஞ்சராத்ர ஐந்துகால பூஜை தி.நே-06-12,16-2030
# 06092007-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
தொலைபேசி:0461 2320680
அண்ணிய படையெடுப்புக்கு பயந்து சுவாமி சிலைகல் பதுகாக்கப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டுளளது. ஆனால் இந்தக் கோவிலே ஒவ்வொரு காலகட்டத்திலுமிடம் பெயர்ந்து கட்டப்பட்டுள்ளது. முதலின் புலிப்பாஞ்சன் குளத்திலும், பின் புதுக்காலனினியிலும், இப்போது நகரின் நடுவில். கருவரை உயர்ந்து-மாடிவீட்டுப் பெருமாள்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
