
ஊர்:திருச்செங்கோடு#தி.த-262+மு. கொடிமாடச்செங்குன்றூர். நாகாசலம், நாககிரி. உரசகிரி, நாகமலை, தெய்வத்திருமலை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்(சு),
இறைவி:ஸ்ரீபாகம்பிரியாள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீநாகராஜர், ஸ்ரீமல்லிகார்ஜுனர். ஸ்ரீகேதாரகௌரி. ஸ்ரீஆதிகேசவபெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீகுபேரலட்சுமி. ஸ்ரீசெங்கோட்டுவேலவர்-ஒருமுகம்-2கரங்கள்,
5நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்-தேவ.மரம்-இலுப்பை.தங்கரதம்,
3காலபூஜை
தேர்த்திருவிழா
தி.நே.0700-1900
#17062005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(16)
முருகப் பெருமானுக்கு உகந்த தலம். முருகன் சேவலை இடுப்பில் இனைத்தபடி. சேவல் கொடியில்லை.
மலை-1206 படிகள்-வாகனங்கள் செல்ல தார்சாலை. படிகட்டுகளில் 60' நீள பாம்பு உருவங்கள். மலைப்பாதை-கோவில் பேருந்து உண்டு.
லிங்கமில்லை- நின்ற திருமேனி- வெண் பாஷணம் -சுயம்பு- ஆண்பாதி, பெண்பாதி. உளிபடாத விடங்கம்- 6' உயரம். திருவடியின் கீழ் நீர் எப்பேதும் -தேவதீர்த்தம்.
சதய நட்சத்திரத்தின் அதிபதி.-கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிபாடு.
கேதார கௌரி மரகத லிங்கத்தை பூசித்து இறைவனின் பாகத்தை பெற்றாள்-
மரகதலிங்கம் சிறப்பு. 60ம்-படி சிறப்பு.
ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(91)- பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
