ஊர்: திருச்சி கம்மாளத்தெரு. காளிகாபரமேஸ்வரி கோவில்
மூலவர்: ஸ்ரீகாமாட்சி அம்மன். ஸ்ரீகாளிகாபரமேஸ்வரி
இறைவன்: ஸ்ரீசுந்தரேஸ்வரர்
இறைவி: ஸ்ரீமீனாட்சி
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன், ஸ்ரீபைரவர், ஸ்ரீநவகிரகங்கள், ஸ்ரீவிராட்விஸ்வபிரம்மன், ஸ்ரீஅஷ்டதஜ புர்க்கை, ஸ்ரீகணபதி, ஸ்ரீஆஞ்சநேயர்,
மூன்று நிலை ராஜ கோபுரம் மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2100
நிராலம்ப மகரிஷி காவிரி நதியின் தென் கரையில் அந்தர் யோக முறையில் தவம் செய்ய காளிகா பரமேஸ்வரி அந்தரத்தில் காட்சி தந்து அருள்புரிந்த தலம். பஞ்சமுக பலைபீடம். அமாவாசை தோரும் சூலினி பிரித்யங்கரா ஹோமம். வரை படம்: விரிவாக்கு(enlarge)