
ஊர்:திரிசிராப்பள்ளி.திருச்சி#தி.த-123+மு.மலைக்கோட்டை.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமத்ருபூதேஸ்வரர், ஸ்ரீதாயுமானேஸ்வரர், ஸ்ரீதாயுமானவர்
இறைவி: ஸ்ரீமட்டுவார்குழலி, ஸ்ரீசுகுந்தகுந்தளாம்பிகை.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீமீனாட்சி-ஸ்ரீசுந்தரேஸ்வரர். ஸ்ரீநடராசர்-ஸ்ரீசிவகாமி, ஸ்ரீசந்திரசேகர்-ஸ்ரீஆனந்தவல்லி, ஸ்ரீசோகாச்கந்தர், ஸ்ரீமுத்துக்குமாரசாமி-வள்ளி, தேவயானை, ஸ்ரீமகாலடசுமி, ஸ்ரீமுத்துக்குமாரர்-ஆறுமுகம்-12கரங்கள் மயில்மீது, வள்ளி,தெய்வானையுடன் ஸ்ரீபாதாளஅய்யனார், ஸ்ரீகம்பத்தடிவிநாயகர், ஸ்ரீமலைமேல்:உச்சிபிள்ளையார்.+ஸ்ரீமுருகன் ஒருமுகம்- 4கரங்கள்,
மரம்:
தீர்-காவேரி.
தி.நே-0700-1200,1500-2000
#26092006-குருஸ்ரீ பகோரா பயணைத்தது(3)
தொலைபேசி-0431-2704621
344 படிகள்.
எல்லா உயிர்க்கும் தந்தையான இறைவன் ரத்னாவதியின் மகப்பேறு காலத்தில் தாயாக வந்துதவி.
உமாதேவி, பிரம்மா, இராவணனின் சகோதரன் திரிசரன் (3தலைகளையுடைய அசுரன்- திரிசிராப்பள்ளி), அர்ஜுனன், அனுமன், விபீஷனன், அத்ரிமுனி, துமகேது, சேக்கிழார் சடாயு, இந்திரன், சப்தரிஷிகள், சாரமுனி, மௌனகுரு, தயுமானவர் வழிபட்டது.
உச்சிபிள்ளையார் சிறப்பு-425படிகள். அடிவாரத்தில் மாணிக்க விநாயகர். செவ்வந்தி விநாயகர்.
அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதர்- திருபுகழ்(93-95)- பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
