ஊர்:திருச்சி.காந்திமார்கட்,#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபூலோகநாதர்,
இறைவி: ஸ்ரீஜெகதாம்பாள்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1500-2000
#26092006-குருஸ்ரீ பகோரா பயணைத்தது
14-ம் நூற்றாண்டு கோவில். வாஸ்து பூமி தோஷம் போக்குபவராக் பூலோகநாதர். வருடத்தில் விழித்திருக்கும் நாட்களில் விசேஷபூஜை. பூஜை செய்வது எளிது. நல்வினை செய்வது எளிது அவரவற்கு ஏற்ற வகையில் செய்ய வேண்டும். வீடு நிலம், அசையா சொத்துக்கள் வாங்க வாஸ்து பூஜை எளிமையாக இறை அருள்பெற நடைபெறும். நல்லமநாயக்கர் திருப்பணி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
