
ஊர்:பரிக்கல்#லந-3/4.பரிகலாபுரம்
இறைவன்:லட்சுமி நரசிம்மர்(சு) ,சாந்தநரசிம்மர்
இறைவி:கனகவல்லிதாயார்
தி.நே.06-13,16-20
மனித உடலும் குதிரை முகமும் கொண்ட பரிகலாசுரன் அசுரர்களுக்கு போர்த் தளபதி. திரிபுரம் எரித்திட்டபோது தப்பி வந்து வசந்தராஜன் யாகத்தை துவம்சம் செய்தபின் அரசனைத்தேட அவர் ஓர் புதரில் இருந்து மந்திரம் ஜபிக்கக்கண்டவன் கோடாலியால் வெட்ட நரசிமர் தோன்றி அழிந்தான். ஒரே நாளில் தரிசனம் சிறப்பு-3/4.(சிங்கிரிக்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல், அந்திலி) 1.வீர,2.பக்த ஆஞ்சநேயர்கள் சிறப்பு. லஷ்மிநரசிம்மர்-3/8.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
