ஊர்:உத்தமசோழபுரம்#கரபுரம்#பாலபுரி,சோழபுரி மணிமுத்தாற்றங்கரை
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகரபுரநாதர்
இறைவி: ஸ்ரீபெரியநாயகி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீகரடிசித்தர்.ஸ்ரீஐயப்பன்,ஸ்ரீஆறுமுகன்,ஸ்ரீவினைதீர்த்தவிநாயகர், ஸ்ரீகாரைக்கால்அம்மையார்,ஸ்ரீபஞ்சலிங்கங்கள்,ஸ்ரீஞானபைரவர்.
3நிலைராஜகோபுரம்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
#23022009-குருஸ்ரீ பகோரா பயணித்தது
1300 ஆண்டுகள் பழமை. இராவணன் சகோதரன் கரன் தவம்-கரபுரம். ஒளவையார் பாரியின் மகள் அங்கவை, சங்கவைக்கு சேர, சோழ, பாண்டியர்களை பகை மறந்து கூடவைத்து திருமணம் நடத்திய தலம். மாலை சூட்ட உயரம் எட்டா சிறுவனுக்கு சாய்ந்த சிவன். அருணகிரிநாதர், பட்டினத்தார், சேக்கிழார் வழிபட்டது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)