gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: சாயல்குடி-வாலிநோக்கம் சாலை-15
தகவல்கள்:

ஊர்:கோயில்மாரியூர்# 
மூலவர்:
இறைவன்: ஸ்ரீபூவேந்தியநாதர் 
இறைவி: ஸ்ரீபவளநிறவல்லி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீஐகோலசக்ரகணபதி-6-1/2'உயரம்.  ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீசனீஸ்வரன், ஸ்ரீபைரவர், ஸ்ரீநடராஜர்  ஸ்ரீஐய்ப்பன் ,ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன் ஸ்ரீசுப்ரமணி வள்ளி தெய்வானை
மரம்-முன்னை மரம் , வில்வம்,        
தீர்: தீர்த்தக்கிணறு
தி.நே-0600-1200,1600-1930

                                                                                                                                                                                                                                                                                 

சிறப்புகள்:

#06092007-குருஸ்ரீ பகோரா பயணித்தது.

முனிவர் ஒருவர் இறைவனை வழிபட்டு பின்னர் குளக்கரையில் உள்ள மரத்திலிருக்கும் ஒரே ஒரு பழத்தை மட்டும் உண்டு அன்று முழுவதும் வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பது வழக்கம். அப்படி ஒருநாள் பூஜை முடிந்து பார்த்தபோது பழமில்லை. ஞானதிருஷ்டியில் ஒரு பெண் எடுத்து சாப்பிட்டதை அறிந்து அவள் குழந்தை பசிக்காக ஏங்கி நிற்கும்போது அவளால் பாலூட்ட முடியாதுபோக சாபமிட்டார். இதை அறிந்த அப்பெண் தான் அறியாமல் செய்ததவறுக்கு தண்டித்த ஊர் மண் மேடாக சாபம். பத்தினி பெண் சாபமிட்டதால் வருணன் மணல் மாரி பெய்தான்- மணல்மேடாக மாரி-மாரியூர். வருணன் வழிபட்டது, கன்னிலே கணபதி பின்னல் ஐகோல சக்ரம்+அம்பாளுக்கு முன் நாகஜோதி-கல்லில் சிறப்பு-தட்டினால் வெண்கல ஓசை. மார்கழிவிழா. 41நாளில் காரிய சித்தி. வேத சாஸ்திரங்களைப் பற்றி சொல்லிக்கொண்டிருக்கும்போது அதைக் கவனியாமல் இருந்ததற்காக மீனவப் பெண்ணாகப் பிறக்க சாபம். பெண் வளர்ந்து பருவமெய்தினாள். நந்தி தேவர் சுறாமீனாகவந்து தொல்லை கொடுக்க மீனவத்தலைவன் அந்த சுறாவை அடக்குபவருக்கு தன் மகள் என்றான். சிவன் மீனவனாக வந்து சுறாவை அடக்கி மீனவப்பெண்ணைத் திருமணம். ஒவ்வொரு ஆண்டும் சித்ராபௌர்ணமி அன்று இந்த விழா சிறப்பு.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-45

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27044846
All
27044846
Your IP: 3.22.249.158
2024-04-20 02:03

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg