ஊர்:ஆறகழூர் #.வி.கூட்ரோடு.வசிஷ்டநதியின்தென்கரை
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகாமநாதீஸ்வரர்
இறைவி: ஸ்ரீபிரகன்நாயகி.பெரியநாயகி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅஷ்டபைரவர்( 1அசிதாங்க, 2.குரு, 3.சண்ட, 4.குரோதன, 5.பீஷண, 6.கபால, 7உன்மத்த, 8அஷ்டபுஜ,) மகாகணபதி, ஸ்ரீபஞ்ச பூத லிங்கங்கள், ஸ்ரீஆறுமுகன் -வள்ளி, தெய்வானை, ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீகாசி விஸ்வநாதர்- ஸ்ரீவிசலாட்சி, ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீவீரபத்திரர்.ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன்,
3நிலைராஜகோபுரம்
2பிரஹாரங்கள்
தீர்-அக்னி
மரம்-மகிழம்
வி-ஆனந்த
தி.நே-0730-1200,1630-2000
# 15-05-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது
இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை. அலைபேசி எண்-9442811149
ஆத்தூரைச் சுற்றியுள்ள பஞ்சசிவத்தலம் 1/5 (போளூர்-பிருத்வி, ஏத்தாப்பூர்-அப்பு, ஆத்தூர்-அக்னி. கூகையூர்-ஆகாசம். ஆறகளூர்-வாயு)..
மகிழமரத்தடியில் மன்மதன் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டது.
அஷ்டமிநாளில் பைரவருக்கு விடிய விடிய பூஜை.ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ராகு காலத்தில் அஷ்ட புஜ பைரவருக்கு பூஜை.
பெரியசூரியன் சிலை.பங்குனிபூர நட்சத்திரத்தில் காலை 0600-0700 சூரியபூஜை-பாஸ்கரத்தலம்.
வசிஷ்ட மகரிஷி வழிபட்ட பஞ்சபூத-வாயுத்தலம்.
சுவேதாநதி- வெள்ளாறு அகழிபோல் சூழ்ந்து பாய்வதால்- ஆறே அகழியாக-ஆறகழூர்.
மண்டபத்தின் 12 தூண்களிலும் துவாதச ஆதித்யர்கள்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.
