ஊர்: மலையடிக்குறிச்சிகோயில்,நாதகிரி மலையின் தெற்குச் சரிவில்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீமகாதேவர்
இறைவி:ஸ்ரீ மரகதவல்லி அம்பாள்.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர்,
மரம்:
தீர்:
2கால பூஜைகள். தி.நே-0900-1100, 1700-1830
1900 ஆண்டுகள் பழமை. குடவரைக்கோவில்.
நாதகிரி என்ற மலையின் தெற்குச் சரிவில் அமைந்துள்ளதால்- மலையடிக்குறிச்சி.
வரை படம்: விரிவாக்கு(enlarge)