ஊர்:இலுப்பூர் ,இலுப்பையூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஹேமவிருத்தீசுவரர். ஸ்ரீபொன்வளர்ச்சிநாதர், ஸ்ரீபொன்வாசிநாதர்
இறைவி: ஸ்ரீசொர்ணாம்பிகை-தனிசன்னதி, ஸ்ரீபொனம்மாள்.
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவீர விநயகர், ஸ்ரீலட்சுமி நாராயணன், ஸ்ரீவிஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீஐயனார்- பூரண புஷ்கலா. ஸ்ரீமகாவிஷ்ணு-ஸ்ரீதேவி பூதேவி, ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீகஜலட்சுமி, ஸ்ரீஅருணகிரிநாதர். ஸ்ரீஆத்மலிங்கம். ஸ்ரீபட்டினத்தார்
3நி.ராஜகோபுரம். தேரோட்டம் மரம்-வில்வம், மகிழம்
தீர்:
தி.நே-0700-1200, 1630-2000
800 ஆண்டுகள் பழமை. ஒரெ கல்லில் செய்த கொடிக்கம்பம். உத்ராயண புண்ணிய காலத்தில் திருமேனியில் சூரிய ஒளி வடக்கு முகமாகவும் தட்சிணாயண காலத்தில் தெற்கு முகமாகவும் விழுகிறது. குரு பகவான் வழி பட்டது. சித்திரை-10 நாட்கள் பிரமோற்சவம்- தேரோட்டம். பட்டினத்தடிகளார், இடங்கழிநயனார், கொங்கணிச் சித்தர், அருணகிரிநாதர், சுருளி ஆண்டவர் வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)