Print this page
ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 11:26

ஸ்ரீ ப்ரம்மா காயத்திரீ

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

வஞ்சகத்தில் ஒன்றானைத் துதிக்கை மிகத்
திரண்டானை வணங்கார் உள்ளே
அஞ்சரண மூன்றானை மறை சொலுநால்
வாயனை அத்தன் ஆகித்
துஞ்சவுணார்க் கஞ்சானைச் சென்னியனை
யாறானைத் துகளெழானைச்
செஞ்சொல்மறைக் கெட்டானைப் பரங்கிரி
வாழ் கற்பகத்தைச் சிந்தை செய்வோம்.

######

ஸ்ரீ ப்ரம்மா காயத்திரீ
(விதிகளின் பாதிப்பு குறைந்திட)

”ஒம் கமலாசனாய வித்மஹே
ஹிரண்ய கர்ப்பாய தீமஹி
தந்னோ ப்ரம்ம ப்ரசோதயாத்”

(வேதங்களின் நாயகனே, பேதமில்லா
பெருங்கருணையே, வேதம் ஓதுபவரின் உளம்
வாழ் பிரம்மனே போற்றி.)

######

Read 12191 times Last modified on வெள்ளிக்கிழமை, 08 December 2017 05:03
Login to post comments