Print this page
ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 11:41

ஸ்ரீ ராகவேந்திரர் காயத்திரீ

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

அறுமுகன் அண்ணா போற்றி
அமுதமே அனையாய் போற்றி
அரசடி அமர்வாய் போற்றி
அன்பர்கள் அகத்தாய் போற்றி

######

ஸ்ரீ ராகவேந்திரர் காயத்திரீ
(அருள் கிடைத்திட)

ஒம் பிரகலநாதாய வித்மஹே
வியாசராஜாய தீமஹி
தந்னோ ஸ்ரீ ராகவேந்த்ர ப்ரசோதயாத்!

(நரசிம்ம பக்தன் பிரகலாதன் வழி
வந்தவரே, வியாச அரசரே,
ராகவேந்திரரே அருள் புரிவாய்!)

######

Read 13865 times Last modified on வெள்ளிக்கிழமை, 08 December 2017 05:08
Login to post comments