Print this page
ஞாயிற்றுக்கிழமை, 03 December 2017 11:47

ஸ்ரீ வாஸ்து பகவான் காயத்திரீ

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஆதியாம் தேவே போற்றி
ஆகம முடியே போற்றி
இந்தொழிற் சடையாய் போற்றி
இலங்குமோர் கொம்பாய் போற்றி

######

ஸ்ரீ வாஸ்து பகவான் காயத்திரீ
(வீடு மனைகள் கட்ட)

”ஓம் தனுர் தராயாய வித்மஹே
ஸர்வ ஸித்திச்ச தீமஹி
தன்னோ தரா பிரசோதயாத்”

(குடும்பம் வாழ்வு பிரகாசித்திட
வீடுகளில் அமர்ந்து நல்வாழ்வு அளிக்கும்
பகவனே எல்லா பாக்கியங்களும் அளித்திடுவாய்!)

######

Read 18130 times Last modified on வெள்ளிக்கிழமை, 08 December 2017 05:12
Login to post comments