குருஜி - வைரவாக்கியம்

உலகில் எந்த ஒரு விஷயமும் காரணமின்றி நடைபெறுவதில்லை, என்ன காரணம் எனத் தெரியாமலும், புரியாமலும் நாம் இருப்பதுண்டு.
புதன்கிழமை, 07 March 2018 10:32

நட்சத்திரங்கள்

Written by
Rate this item
(0 votes)

ஓம்நமசிவய!

ஆங்காரம்முளை அறுப்பாய் போற்றி!
பாங்கார் இன்பப் பராபர போற்றி!
கற்றவர் விழுங்கும் கனியே போற்றி!
மற்றவர் காணாமலையே போற்றி!
சொல்லொடு பொருளின் தொடர்பே போற்றி!
கல்லும் கரைக்க வல்லோய் போற்றி!

நட்சத்திரங்களின் நன்மை!

இப்பூவுலகில் பிறந்துள்ள அனைத்து உயிர்களும் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில்தான் பிறந்திருக்க வேண்டும் என்பதே சாஸ்திர நியதியாகும். அவ்வாறு பிறந்த உயிர்கள் முதலில் தான் இவ்வுலகில் ஜன்னம் எடுக்க காரணமாயிருந்த தாய் தந்தையரை வணங்கவும். பின் அவர் குலதெய்வத்தை வணங்க வேண்டும் பின்னர் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய அதிதேவதை, பைரவர், தெய்வம் ஆகியவற்றை தொடர்ந்து அந்த நட்சத்திர நாளில் வழிபட்டு வந்தால் அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கர்ம பாவங்கள் குறைந்து நன்மைகளைப் பெறுவார்கள். இடவசதியிருந்தால் நட்சத்திரக்காரர்கள் தங்கள் நட்சத்திற்குரிய மரத்தை நட்டு நீர் ஊற்றி வளர்த்து வழிபடுதல் சிறப்பு. மற்ற உயிர்களிடம் அன்பு செய்யுங்கள் ஆனந்தம் அடைவீர்-குருஜி.

######

நட்சத்திரங்கள் 27

 

ஸ்வினி
பரணி
கார்த்திகை
ரோகிணி
மிருகஷீரிடம்
திருவாதிரை
புனர்பூசம்
பூசம்
ஆயில்யம்
மகம்
பூரம்
உத்திரம்
ஹஸ்தம்
சித்திரை
சுவாதி
விசாகம்
அனுஷம்
கேட்டை
மூலம்
பூராடம்
உத்திராடம்
திருவோணம்
அவிட்டம்
சதயம்
பூரட்டாதி
உத்திரட்டாதி
ரேவதி

$$$$$

Read 533 times Last modified on வியாழக்கிழமை, 08 March 2018 16:34
More in this category: « அஸ்வினி பரணி »
Login to post comments

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஜி கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

5284004
All
5284004
Your IP: 162.158.78.20
2018-04-24 06:27

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg