gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

அழகாய் இருக்கின்ற பொருளை நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதல்ல, நீங்கள் விரும்புகின்ற பொருள் உங்களுக்கு அழகாய் இருக்கின்றது..அறிவு உள்ள இடத்தில் அடக்கம் இருப்பதுபோல, அன்பு உள்ள இடத்தில் கருணை கண்டிப்பாக இருக்கும்!

URAGAM-SAKTHI/ஊரகம்-சக்தி/காமாட்சியம்மன்

செல்லும் வழி: திருச்சூர் இரிஞ்ஞாலகுடா சாலை-12
தகவல்கள்:

ஊர்:ஊரகம்
மூலவர்:ஊரகத்துஅம்மன்,காமாட்சியம்மன்                                                                         இறைவன்: 
இறைவி:
பிறசன்னதிகள்:
மரம்-பலா 
தி.நே-
 

 

சிறப்புகள்:

காஞ்சி காமட்சியை தினம் வழிபட கெரள மண்ணில் பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்து மூவரை காஞ்சிக்கு அணுப்ப, நம்பூதிரிகள் காஞ்சியில் தவமிருந்து அன்னை தரிசனத்தையும் சம்மதத்தையும் பெற்று கேரளமண்ணில் காமாட்சியை எழுந்தருள வேண்டுதல்- மூவரில் ஒருவர் தன்னுடன் கொண்டுவந்த தாழக் குடையை ஓரிடத்தில் வைத்துவிட்டு நித்திய கர்மாக்களாஇச் செய்யப்போனார். திரும்பிவந்து குடையை எடுக்க அசைக்க முடியவில்லை. பிரசன்னம் பார்த்தபோது தாழக்குடையில் அன்னையின் சன்னத்தம். அங்கேயே அம்மனை பூஜித்து வழிபாடு. சில நாள் கழித்து கனவில் அன்னையின் உருவம் அருகில் உள்ள குன்றின் மீது கிடைக்கும் அதைக் கொண்டுவந்து பிரதிஷ்டை செய்ய அருள். விக்கிரகத்தைக் கொண்டுவந்து தன்வீட்டையே கோவிலாக மாற்றினார். ஊரக அம்மனின் விக்ரகம் பாதாள அஞ்சனம்  எனும் திரவியத்தால் உருவானது. தாழ்க்குடை இருந்த இடத்தில் பலாமரம்-- மூலஸ்தானம்+ஸ்தலவிருட்சம்.  பங்குனி உத்திரம், பூரம் திருவிழா.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-53

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13628737
All
13628737
Your IP: 172.69.63.16
2019-11-12 11:45

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg