gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

உயிர்களின் உதடுகளின் உலவும் புன்னகைக்கு காரணமாவீர்.!

NAKODA-JAIN/நகோடா-ஜெயின்/பார்ஸ்வநாதர்

செல்லும் வழி: ஜோத்பூர்-பார்மீர்சாலை, பாலோத்ர-15
தகவல்கள்:

ஊர்:நகோடா
மூலவர்:பார்ஸ்வநாதர்
இறைவன்:
இறைவி:
பிறசன்னதிகள்:
தி.தே-

சிறப்புகள்:

2300 ஆண்டுகளுக்கு முன் வீரசேனன், நாகோர்சேன் என்ற சகோதரர்கள் தங்கள் பெயரால் வீராம்பூர், நாகோர்நகர் என கிராமங்களைத் தோற்றுவித்து வீரம்பூரில் ஆதி நாதர் கோவிலையும் நகோர்நகரில் பார்ஸ்வநாதர் கோவிலையும் கட்டினார்கள். 13ம் நூற்றாண்டில் இஸ்லாமிய படையெடுப்பின்போது பர்ஸ்வநாதர் சிலையை மக்கள் அருகில் இருந்த குளத்தில் ஒளித்து வைத்து 150நூற்றண்டில்  கோவில்களை புணரமைத்தனர்.  மீண்டும் 1865ல் புணரமைக்கப் பட்டது. பர்வஸநாதர் கரு நீல பளிங்கு கல்லில் பத்மாஸனத்தில் உள்ளார். ஜெயின் தீர்த்தங்கரர் கோயில். அருகில் சாந்திநாதர், ஆதீஸ்வரர் கோவில்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-60

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

15131028
All
15131028
Your IP: 172.69.63.119
2020-01-27 07:49

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg