gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

வாழ்க்கையில் குறிக்கோள் எதுவும் இல்லாதவர்கள் எவ்வழி சென்றாலும் ஒன்றுதான்.!

PAILORE-SAKTHI/பைலூர்-சக்தி/மகிஷமர்த்தினி

செல்லும் வழி: உடுப்பி அருகில்
தகவல்கள்:

ஊர்: பைலூர்-
மூலவர்: ஸ்ரீமகிஷமர்த்தினி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீரக்தேஸ்வரி, ஸ்ரீக்ஷேத்ரபால, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீநந்தி 
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000

சிறப்புகள்:

தலவரலாறு: மன்னன் ராமபோஜன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய நிலத்தை உழுதபோது ராஜநாகம் ஒன்று கொல்லப்படவே அந்தநாகதோஷம் அவனைப் பீடித்தது. ஆன்றோரின் ஆலோசனைப்படி உடுப்பியில் நாரயணன் அம்சத்துடன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தான்.- அனந்தேஸ்வரர் ,உடுப்பி. பின் திசைக்கு ஒன்றாக நான்கு துர்கை கோவில்கள் அமைத்தான். அவற்றுள் ஒன்றுதான் மகிஷமர்த்தினி-பையலூர் கோவில். மற்றவை  ஜயதுர்க்காபரமேஸ்வரி-கண்ணார்மாடி, கடியாலி மஹிஷமர்த்தினி துர்க்காபரமேஸ்வரி-புத்தூர்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

13295513
All
13295513
Your IP: 172.68.65.125
2019-10-23 18:43

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg