gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

கடல் எப்போதும் நீர் நிரம்பியதாக இருப்பதுபோல் மனிதனும் அவன் மனமும் வாழ்வில் நிறைவு கொண்டுருத்தல் வேண்டும்!

KANNAARPAADI-SAKTHI/கண்ணார்பாடி-சக்தி/ஜயதுர்க்காபரமேஸ்வரி

செல்லும் வழி: உடுப்பி அருகில்
தகவல்கள்:

ஊர்: கண்ணார்பாடி-
மூலவர்:ஸ்ரீ/ஜயதுர்க்காபரமேஸ்வரி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீரக்தேஸ்வரர்,ஸ்ரீச்க்ஷேத்ரபால,ஸ்ரீ நாகபாணா, ஸ்ரீசுப்ரமண்யர்
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000

சிறப்புகள்:

கண்வ மகரிஷிக்கு துர்காதேவி காட்சி கொடுத்த தலம்.-கண்வாபாடி மருவி கண்ணார்பாடி யானது.

தலவரலாறு: மன்னன் ராமபோஜன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய நிலத்தை உழுதபோது ராஜநாகம் ஒன்று கொல்லப்படவே அந்தநாகதோஷம் அவனைப் பீடித்தது. ஆன்றோரின் ஆலோசனைப்படி உடுப்பியில் நாரயணன் அம்சத்துடன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தான்.- அனந்தேஸ்வரர் ,உடுப்பி. பின் திசைக்கு ஒன்றாக நான்கு துர்கை கோவில்கள் அமைத்தான். அவற்றுள் ஒன்றுதான் ஜயதுர்க்காபரமேஸ்வரி கோவில். கண்ணார்மாடி, மற்றவை   கடியாலி மஹிஷமர்த்தினி துர்க்காபரமேஸ்வரி-புத்தூர்,மகிஷமர்த்தினி-பையலூர்

வரை படம்: விரிவாக்கு(enlarge)

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17126819
All
17126819
Your IP: 173.245.54.179
2020-05-31 19:23

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg