குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
VAIKAM-SIVAN/வைக்கம்-சிவன்/வைக்கத்தப்பன்
ஊர்: வைக்கம், வியாக்ரபுரி,வியாக்ரபாதபுரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீ:வைக்கத்தப்பன்,மகாதேவன்
இறைவி:
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீவனதுர்க்கை(பனச்சிக்கல் பகவதி), ஸ்ரீஸ்தமபவிக்னேஸ்வர்
மரம்:
தீர்:
தி.நே-0500-1200,1600-2030
காலையில் தட்சிணாமுர்த்தி, மதியம்-அர்சுனனுக்கு காட்சி தந்த வேடராக, மாலையில்பார்வதி, முருகன், விநாயகருடன் சபரிவார மூர்த்தியாக தரிசனம்.வைக்கத்தப்பன் காலையில் தட்சிணாமூர்த்தியாகவும், மதியம் ஆனந்த மூர்த்தியாகவும், மாலை சச்சிதானந்த மூர்த்தியாகவும் காட்சி.
கரன் என்ற அசுரன் சிவனை நோக்கி தவமிருந்து பெற்ற 3சிவலிங்கங்களில் ஓய்வு பெற வலக்கையில் இருந்ததை வைத்த தலம்-வைக்கம். கரன் பின்னால் அனுப்பப்பட்ட வியாக்ரபாதர் பூஜை வழிபாடு. வியாக்ரபுரி.
கரன் தன் கழுத்தில் இருந்ததை கடுதுருத்தியிலும், இடக்கையில் இருந்ததை ஏற்றுமானூரிலும் வைத்தான். இரவு பூஜை முடியும் போது யாரும் பசியுடன் இருக்கிறீர்களா என சிவன் கேட்பதாக ஐதீகம். வைக்கம், கடுதுருத்தி, ஏற்றுமானூர் ஆகிய இடங்களில் ஒரே நாளில் லிங்கம் பிரதிஷ்டை- ஒரே நாளில் தரிசனம் சிறப்பு.
முக்கிய திருவிழா வைக்கத்தஷ்டமி.
வில்வமங்கள் சாமியார் தரிசித்த பெருமான் உணவு உண்ணும் காட்சி சிறப்பு.
அருகில் 3கி.மீ தொலைவில் உதயணபுரம் என்ற ஸ்ரீசுப்ர்மண்ய சேத்திரம். இங்கிருந்து இரவு 10 மணிக்கு சுரமண்யர் சூரனை வென்றபின் தந்தையைக் காண வருகின்றார்.தந்தையும் தமையனும் சேர்ந்து அருளும் காட்சி கூடிப்பூஜை சிறப்பு.
அன்னமே பிரசாதம். சமையல் கட்டில் உள்ள சாம்பலே விபூதி பிரசாதம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.