குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
குருஸ்ரீ பகோரா
ஜ்,ஜ,ஜெ,ஜு,ஸ்,ஷ,ஹ,ஹே!
ஓம் நமசிவய!
தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்
குழவி வெண்திங்கள் இற்றகோட்டதுகுறையென்றெண்ணி
புழைநெடுங்கரத்தாற் பற்றிப்பொற்புற இனைந்துநோக்கும்
மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.
$#$#$#$#$#
ஜ்,ஜ,ஜெ,ஜு,ஸ்,ஷ,ஹ,ஹே- முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள் |
|
ஜ்வாலேஷ்வர் |
ஜோஹிலாநதி-ம.பி |
ஜகதீசவரர் |
மணல்மேல்குடி காளிதெற்கு-கல்கத்தா |
ஜட்னேஸ்வரர் |
காளிவடக்கு,கல்கத்தா |
ஜடாசங்கர் |
பஞ்ச்மடி-மஹாதேவ்மலை (ம.பி) |
ஜடாதீஸ்வரர் |
தளியல் (திருவட்டாறு) |
ஜடாயுபுரீஸ்வரீர் |
திருமலைராயன்பட்டினம் |
ஜடேசுவரர் |
பரமத்தி |
ஜமதக்னீஸ்வரர் |
உடையவர்தீயனூர் |
ஜம்புகேஸ்வரர் |
நார்த்தாமலை,செம்பாக்கம் |
ஜம்புநாதேசுவரர் |
கழுகுமலை,கீழசேவூர் |
ஜலகண்டேஸ்வரர் |
காவேரிபுரம் |
ஜலநாதேஸ்வரர் |
திருமாற்பேறு#, |
ஜலேஸ்வரர் |
காளிதெற்குகல்கத்தா |
ஜனகபுரீஸ்வரர் |
தென்கரை |
ஜெகதீஸ்வரர் |
பர்கூர் |
ஜெகந்நாதர் |
திருவெற்றியூர்# |
ஜெயங்கொண்டநாதஈசுவரர் |
பாச்சல் |
ஜெயந்தீசுவரன் |
அழகியபாண்டியபுரம், தாழகுடி, வள்ளியூர் |
ஜெயம்கொண்டசோழீஸ்வரர் |
மன்னார்குடி/வியாசர்புரம் |
ஜெயம்கொண்டநாதர் |
மன்னார்குடி/வியாசர்புரம் |
ஜெயம்கொண்டீஸ்வரர் |
நத்தக்காடையூர் |
ஜெய்மல்ஹர் |
ஜெஜூரி-புனா |
ஜுரஹரேஸ்வரர் |
நத்தம்(திருபத்தூர்) |
ஸ்தம்பேஸ்வரர் |
வந்தவாசி-சீயமங்கலம் |
ஸ்திரவாசபுரீஸ்வரர் |
அச்சிறுபாக்கம்# |
ஸ்வேதாரண்யேசுவரர் |
மதுராந்தகம் |
ஷம்புலிங்கேஸ்வரர் |
குந்கோல்(ஹூப்ளி) |
ஹரேஸ்வர்ஷிகா |
தெஹூ-பூனா |
ஹேமவிருத்தீசுவரர் |
இலுப்பூர் |
வ,வா,வி,வீ,வெ,வே,வை!
ஓம் நமசிவய!
முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்
மிக்கவெண்கோடொன்றுமேசிதையாநிற்கும்வெள்ளறிவை
உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்
புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.
$#$#$#$#$#
வ,வா,வி,வீ,வெ,வே,வை- முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள் |
|
வடமூலேஸ்வரர் |
திருப்பழுவூர் |
வடவாரண்யேசுவரர் |
திருவாலங்காடு.# |
வடஜம்புநாதர் |
சுனைக்கோவில்# |
வடுகநாதர் |
ஆண்டார்கோயில்# |
வடுகீஸ்வரர் |
ஆண்டார்கோயில்# |
வடுகூர்நாதர் |
ஆண்டார்கோயில்# |
வந்தருளீசுவரர் |
அமராவதிபுதூர் |
வம்சோத் தாரகஈசுவரர் |
பெருங்களுர் |
வரகிரீசுவரர் |
மொடக்குறிச்சி |
வரகுணபாண்டீசுவரர் |
ராதாபுரம்/ராஜராஜபுரம் |
வர்த்தமானேஸ்வரர் . |
திருப்புகலூர். வர்த்தமானீச்சரம் |
வரமூர்த்தீஸ்வரர் |
அரியதுறை |
வராகமுக்தீசுவர் |
திருப்பன்றிக்கோடு |
வருணீஸ்வரர் |
அரூர் |
வல்லேஸ்வரர் |
வேமாண்டம்பாளையம்(நம்பியூர்-7) |
வழிகாட்டும்வள்ளல் |
புன்னாகவனம், மூவலூர்#, வள்ளலார்கோயில்# |
வளர்மதீசுவரர் |
நீர்ப்பழனி |
வன்னீசுவரர் |
கடலாடி,வன்னியூர் |
வன்னீஸ்வரர் |
அரூர் |
வஜ்ரபாணீசுவர் |
ஒருவந்தூர் |
வஸ்ததம்பபுரீஸ்வரர் |
கோயில்கண்ணாப்பூர் |
வாக்குவள்ளல் |
பெருஞ்சேரி |
வாகீசமகாதேவர் |
கொளப்பாக்கம் |
வாகீசுவரமுடையார் |
மலையடிப்பட்டி |
வாகீசுவரர் |
தாமல், பெருஞ்சேரி/தருகாவனம், பாடலூர், |
வாகீஸ்வரசுவாமி |
பெருஞ்சேரி/தருகாவனம் |
வாஞ்சிநாதேஸ்வரர் . |
ஸ்ரீவாஞ்சியம் |
வாஞ்சிலிங்கேஸ்வரர் |
ஸ்ரீவாஞ்சியம் |
வாதபுரீஸ்வரர் |
திருவாதாவூர் |
வாமனபுரீஸ்வரர் |
திருமாணிக்குழி# |
வாய்மூர்நாதர் |
திருவாய்மூர் |
வாரணபுரீஸ்வரர் |
பனமங்கலம்- திருச்சி-10 |
வாராகீஸ்வரர் |
தாமல் |
வாலவனேஸ்வரர் |
இளங்ககாடு |
வாலீசுவரர் |
ஏகனாம்பேட்டை, குரங்கனில்முட்டம்#, சேவூர், திருமாநிலையூர், மயிலாப்பூர் |
வாழவந்தீசர் |
பருத்திபட்டு |
வான் மீகாசலேசர் |
குடவாயில்# |
வானதீஸ்வரர் |
வாணகரம்# |
வான்மீகநாதர் |
திருப்பாச்சேத்தி |
வான்மீகநாதர் |
ஒத்தக்கால்மண்டபம், திருப்போரூர்# |
விக்ரமசோழீசுவரர் |
சுரைக்காயூர், பெருஞ்சேரி |
விக்ரமபாண்டீசர் |
சோழபுரம், வீரவநல்லூர் |
விகிர்தநாதேஸ்வரர் |
வெஞ்சமாக்கூடல்# |
விசுவநாதர் |
அகவயல், எழுவன்கோட்டை, சர்க்கார்சாமக்குளம், சோங்காலிபுரம், தட்டாத்திமூலை, திருப்பழுவூர், நாகப்பட்டிணம், மகாதேவபட்டிணம், வடுகசேரி, வைகல்மாடக்கோயில், பாலசமுத்திரம், பத்தமடை |
விசுவாமித்ரமகாலிங்கசுவாமி |
விஜயாபதி |
விசுவேசர் |
கும்பகோணம்# |
விடங்கீசர் |
குண்டடம் |
வித்தகவாதீசுவரர் |
விளக்கேத்தி |
வித்யாபதீச்வரர் |
சோமநாதன்மடம்(ஆரணி) |
வியாக்ரபுரீஸ்வரர் |
திருவேங்கைவாசல், புலியூர், புலிப்பாக்கம், வடசிற்றம்பலம், ராவத்தநல்லூர், |
விரிஞ்சீசுவரர் |
எண்கண்# |
விருத்தபுரீசுவரர் |
அன்னவாசல், திருப்புனவாயில்#, |
விருந்திட்டஈஸ்வரர் |
திருக்கச்சூர்# |
விருந்திட்டவரதர் |
திருக்கச்சூர்# |
விருந்தீஸ்வரர் |
வடமதுரை |
விருப்பாட்சிநாதர் |
நரிக்குடி |
விருப்பாட்சீவரர் |
கீழமங்கலம் |
விருபாஷர் |
பாகலி(கர்நாடகா) |
விருபாஷீஸ்வரர் |
மயிலாப்பூர்,(கிருஷ்ணகிரி |
வில்லீஸ்வரர் |
இடிகரை |
வில்வவனநாதர் |
மஞ்சக்குடி |
வில்வவனேஸ்வரர் |
திருக்கடையூர்# |
வில்வாரண்யேசுவரர் |
கடயம், திருநீலக்குடி#, திருவியலூர், |
வில்வேஸ்வர் |
பூரி |
விழியழகீசர் |
திருவீழிமழழை |
விஜயவிடேங்கேசுவரர் |
இளங்காடு |
விஸ்வநாதர் |
ஆவல்நத்தம்#, குன்றத்தூர்#, கோபிசெட்டிபாளையம், திருவிடைமருதூர், தேப்பெருமாநல்லூர், பார்த்திபனூர், பாண்டமங்கலம், புலிக்கால், வாகைகுளம், வாரணாசி |
விஷ்ணுலிங்கேஸ்வரர் |
பாகலி(கர்நாடகா) |
விஷமங்களேஸ்வரர் |
பெரம்பலூர் |
விஷ்ணுவல்லபேசுவரர் |
பச்சைபெருமாள் நல்லூர்(சீர்காழி அருகில்) |
வீரகேசுவரர் |
பட்டணம் |
வீரசம்புகேசுவரர் |
ஆத்துவம்பாடி |
வீரசேகரசுவாமி |
சாக்கோட்டை |
வீரட்டநாதர் |
திருவதிகை# |
வீரட்டானேஸ்வரர் |
திருவிற்குடி |
வீரட்டேசர் |
கீழ்படப்பை, திருப்பறியலூர், திருவதிகை#, வழுவூர், |
வீரபத்திரர் |
நாமகிரிப்பேட்டை |
வீரபாண்டீஸ்வரர் |
மூக்கணாங்குறிச்சி |
வீரமார்த்தாண்டேசுவரர் |
அம்பாசமுத்திரம் |
வெண்காட்டீசர் |
மதுராந்தகம் |
வெண்டுறைநாதர் . |
திருவெண்டுறை |
வெண்ணெய்நாதர் |
சிக்கல்# |
வெண்ணெய்ப்பிரான் |
சிக்கல்# |
வெள்ளந்தாங்கீசுவரர் |
கண்டபாளயம் |
வெள்ளிமலைநாதர் |
திருத்தெங்கூர் |
வெள்ளியங்கிரிஆண்டவர் |
பூண்டி# |
வெள்ளியங்கிரிநாதர் |
வெள்ளியங்கிரி# |
வெள்ளியம்பலநாதர் |
பாறைக்குளம் |
வெள்ளீஸ்வரர் |
மயிலாப்பூர், மாங்காடு# |
வேங்கீஸ்வரர் |
வடபழனி# |
வேங்கைநாதன் |
திருவேங்கைவாசல் |
வேடரூபர் |
திருவேட்டக்குடி |
வேணீஸ்வர் மகாதேவ் |
சோம்நாத் |
வேதகிரீஸ்வரர் |
ஊரட்சிக்கோட்டை#, திருக்கழுக்குன்றம் |
வேதபுரீசுவரர் |
அகஸ்தீசுவரம், ஆரணி, சாட்டியக்குடி, திருவாண்மியூர்#, திருவேற்காடு#, தேரழுந்தூர்#, மடிப்பாக்கம், பாண்டிச்சேரி, புதுச்சேரி, விரிஞ்சையூர், வேதபுரி, |
வேதேஸ்வரர் |
திருநறையூர்# |
வேழுபுரீச்சுவரர் |
அம்பாசமுத்திரம் |
வேள்வீஸ்வரர் |
வளசரவாக்கம்# |
வேற்காட்டீசர் |
திருவேற்காடு# |
வைகல்நாதர் |
வைகல்மாடக்கோயில் |
வைத்தியநாதர் |
பரலி-ஜோ-5/12, வேலப்பநாயக்கன்வலசு |
வைத்தீஸ்வரன் |
பூந்தமல்லி# |
ய,யா,யோ,ர,ரா,ரி,ரு,ல,லி,லோ!
ஓம் நமசிவய!
அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.
$#$#$#$#$#
ய,யா,யோ,ர,ரா,ரி,ரு,ல,லி,லோ- முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள் |
|
யக்ஞோபவிதேசுவரர் |
கும்பகோணம் |
யக்னேஸ்வரர் |
காளிதெற்கு-கல்கத்தா |
யமேஸ்வர் |
பூரி |
யாழ்முரிநாதர் |
தருமபுரம் |
யோகவனேஸ்வரர் |
திருப்பழுவூர் |
யோகானந்தீஸ்வரர் |
திருவியலூர் |
யோகேஸ்வரர் |
காளிவடக்குகல்கத்தா |
ரத்னகிரீஸ்வரர் |
திருமருகல், முத்தரசநல்லூர் |
ரத்னகீரீசர் |
ஐயர்மலை# |
ரதீசுவரர் |
திருஅன்னியூர் |
ரவினேஷ்வர்சிவா |
தியோகர்(ராஞ்சி) |
ரவீசுவரர் |
வாங்கல் |
ரஜதகீரிஸ்வரர் |
திருத்தெங்கூர் |
ராகவேசுவரர் |
தெரிசனம்கோப்பு |
ராமநாதசுவாமி |
திருநறையூர்# |
ராமநாதர் |
திருராமேஸ்வரம் |
ராமநாதஸ்வாமி |
பெரியகாஞ்சி,# |
ராமலிங்கசுவாமி |
ஜடாயுபுரம், பாபநாசம்# |
ராமலிங்கர் |
செண்பகராமநல்லூர், பணகுடி, பெரியநெகமம் |
ராமலிங்கேஸ்வரர் |
அம்பிகாபுரம், இடுகம்பாளையம், கீழாம்பி, கோவை-ராஜவீதி.#, திம்மராஜம்பேட்டை, தேனாம்பேட்டை, |
ராஜராஜேசுவரர் |
கருவாழக்கரை, சிவபுரம்(பேரம்பாக்கம்) |
ராஜேந்திரசோழீசுவரர் |
அறந்தாங்கி, ஒழுகினசேரி, பெரியகுளம் |
ராஜேஸ்வர்மஹாதேவ் |
பரலி-கந்திபூர், சரஸ்வதிநதி-ஒளரங்காபாத் |
ரிண்முக்தேஸ்வர் |
குக்கர்ராம்ட்-ம.பி |
ரிஷ்யசிங்கீஸ்வரர் |
திருவூர்,(திருவள்ளூர்) |
ரிஷபுரீசுவரர் |
மேலச்சேவூர் |
ரிஷிபுரீஸ்வரர் |
திருவிடைமருதூர் |
ரிஷிபுரேசர் |
ஆப்புடையார்கோவில் |
ருத்ரகோடீஸ்வரர் |
திருக்கழுக்குன்றம் |
லட்சுமிவரதசுந்தரேஸ்வரர் |
திருப்பாச்சேத்தி |
லவபுரீஸ்வரர் |
விளாங்காடுபாக்கம் |
லஷ்மிபுரீஸ்வரர் |
திருநின்றியூர் |
லிகுசாரண்யேஸ்வரர் |
திருஅன்னியூர் |
லிங்கநாதபரமேஸ்வரர் |
சூரிச்,சுவிட்சர்லாந்து |
லிங்கராஜ் |
புவனேஷ்வர்-ஒரிஸா |
லிங்கேஸ்வரர் |
உவரி(குலசேகரப்பட்டிணம்), மைலாரா(கர்நாடகா), |
லோக்நாத் |
புவனேஷ்வர் |
லோகனாதர் |
பூரி |
ம,மா,மி,மு,மூ,மெ,மே,மொ!
ஓம் நமசிவய!
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை.
$#$#$#$#$#
ம,மா,மி,மு,மூ,மெ,மே,மொ- முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள் |
|
மகம்வாழ்வித்தவர் |
மாகறல்# |
மகாகாளநாதர் |
கீழ்மாங்குடி |
மகாகாளேஸ்வரர் |
உஜ்ஜெயின்-ம.பி.-ஜோ3/12, பழையனூர், பெரியகாஞ்சி,# |
மகாதாண்டவேசுவரர் |
திருவாவடுதுறை |
மகாதேவர் |
அகரபொம்மபாளையம் ஒழுகினசேரி/ உலகமுழுதுடையான்சேரி, கப்பலாங்கரை, கூத்தநல்லூர், சங்கம்பட்டி,,திக்குறிச்சி, திற்பரப்பு, திருவிதாங்கோடு, திருமலை, நெரிஞ்சிப்பேட்டை, பறக்கை, பேளுக்குறிச்சி, பொன்மனை, மேலாங்கோடு, வெம்பனூர் |
மகாதேவன் |
இறச்சகுளம் |
மகாபலேஸ்வரர் |
நாகம்பள்ளி |
மகாலட்சுமீசர் |
திருநின்றியூர் |
மகாலிங்கேசுவரர் |
தவசிமடை, திருப்புனவாயில்#, திருவிடைமருதூர்#, மேலச்செவல் |
மகாளேஸ்வரர் |
திருஇரும்பைமாகாளம்# |
மகிமாலீஸ்வரர் |
ஈரோடு# |
மகிழவனநாதர் |
பெருந்தலையூர் |
மகிழவனேசுவரர் |
கோகர்ணம்# |
மகிழீசர் |
பெருந்தலையூர் |
மகுடேஸ்வரர் |
திருபாண்டிக்கொடுமுடி# |
மகேந்திரகிரிநாதர் |
திருகுறுங்குடி |
மகேஷ்மூர்த்தி |
எலிபெண்டா-மும்பை |
மங்கலங்காத்தவர் |
மாகறல்# |
மங்கலநக்கர் |
திருவேள்விக்குடி |
மங்களநாதர் |
சிறுகுடி |
மங்களபுரீஸ்வரர் |
திருச்சோபுரம் |
மங்களேசுவரர் |
உத்திரகோசமங்கை# |
மச்சேஸ்வரர் |
காஞ்சி |
மணக்கோலநாதர் |
திருசுழியல் |
மண்ணீசுவரர் |
மணவாரனபள்ளி |
மணத்துணைநாதர் |
வலிவலம் |
மணவாளநம்பி |
திருவேள்விக்குடி |
மண்வாளநாதர் |
நெடுங்களம் |
மணவாளேஸ்வரர் |
திருவேள்விக்குடி |
மணிகண்டேசுவரர் |
காஞ்சிதிருகச்சிநம்பிதெரு#, கீழ்மாத்தூர், தாதாபுரம், திருமால்பூர், |
மத்யபுரீஸ்வரர் |
மணவாசி, பரஞ்சேர்வழி, வெள்ளூர் |
மத்யார்ஜுனர் |
இலுப்பூர் |
மத்யார்ஜுனேசுவரர் |
பட்டவாய்த்தலை, பெருங்கடம்பனூர், ராஜேந்திரம், |
மதயானேஸ்வரர் |
எதிர்கொள்பாடி |
மதுவனேஸ்வரர் |
திருவெண்டுறை |
மந்தரவனேஸ்வரர் |
திலைப்பதி |
மந்திரநாதர் |
திருப்பாலைக்குடி |
மந்திரபுரீஸ்வரர் . |
திருச்செங்காட்டாங்குடி |
மந்தேஸ்வரர் |
மண்டபள்ளி(ஆந்திரா) |
மயூரநாதர் |
பெத்தவநல்லூர், மயிலாடுதுறை#, |
மரகதநாதர் |
திருஈங்கோய்மலை# |
மரகதாசலேசுவரர் |
திருஈங்கோய்மலை# |
மரகதீசுவரர் |
பச்சைமலை# , புன்னம் |
மருங்கீசர் |
திருந்துதேவன்குடி |
மருத்துவலிங்கம் |
பவானி# |
மருதவனேஸ்வரர் |
திருவிடைமருதூர்# |
மருதவாணர் |
திருவிடைமருதூர்#, ராஜேந்திரம் |
மருதாந்த நாதேஸ்வரர் |
ஆங்கரை(லால்குடி) |
மருந்தீசர் |
திருவாண்மியூர்#, திருக்கச்சூர்#, பெரியமருதுபட்டி |
மல்லாண்டேசுவரர் |
நத்தம் |
மல்லிகார்ஜுனசுவாமி |
பர்வதமலை |
மல்லிகார்ஜுனர் |
கீரனூர், தர்மபுரி-தகடூர்# |
மல்லிகார்ஜுனேசுவரர் |
வடியம் |
மல்லிகேஸ்வரர் |
வடசென்னை# |
மல்லீசுவரர் |
திருமழவாடி, மயிலாப்பூர், ரங்கமலை |
மல்லேசுவரர் |
நாரல்பள்ளி |
மலைக்கொழுந்தீசுவரர் |
செங்கிரை, திருபாண்டிக்கொடுமுடி#, மலைக்கோயில்/பழனி# , |
மலைமருந்தீஸர் |
ஏரியூர் |
மழவுடையார் |
மடிப்பாக்கம் |
மன்மதபரமேஸ்வரர் |
வரதம்பட்டு |
மன்மதீசுவரர் |
குத்தாலம்# |
மன்னீசுவரர் |
அன்னூர் |
மனோக்ஞநாதசுவாமி |
திருநீலக்குடி# |
மனோன்மணீசுவரர் |
விஜயநாராயணம் |
மஹாகாளேஸ்வரர் |
டார்ஜிலிங் |
மஹாருத்ராக்ஷவர் |
பழையமஹாபலேஸ்வர்-புனா |
மாகாளநாதர் |
திருஇரும்பைமாகாளம்# |
மாகாளமுடையார் |
திருஇரும்பைமாகாளம்# |
மாகாளேஸ்வரர் |
அம்பர்மாகாளம் |
மாசிலாமணிநாதர் |
திருவாவடுதுறை |
மாசிலாமணீசுவரர் |
தரங்கம்பாடி, திருவாவடுதுறை |
மாணிக்கஈசர் |
ஐயர்மலை#, தாதாபுரம் |
மாணிக்கவண்ணர் |
திருமருகல் |
மாணிக்கவரதர் |
திருமாணிக்குழி# |
மாத்ருபூதேசுவரர் |
சித்தன்னவாசல் |
மாதவிவனேஸ்வரர் |
திருக்கருகாவூர்# |
மாதீசுவரர் |
நன்னகலமங்கலம் |
மாதேசுவரர் |
குந்தகம் |
மாந்தீசுவரர் |
மாம்பாடி, வள்ளிஇரைச்சல் |
மாமுண்டி |
மணப்பாறை |
மாயபாண்டீசுவரர் |
மேல்மங்கலம் |
மார்க்கசகாயேசுவரர் |
புன்னாகவனம், மூவலூர்# |
மார்கண்டேஸ்வர் |
பூரி |
மாற்றறிவரதர் |
திருப்பாச்சிலாச்சிராமம்# |
மான்பூண்டிசுவாமி |
மணப்பாறை |
மானேந்தியப்பர் |
கல்லிடைகுறிச்சி |
மிருகண்டீசுவரர் |
திருமாந்துறை#, திருமணல்மேடு, மார்கண்டேயர்கோவில் |
மிழழையீசுவரர் |
மொழையூர் |
மிஷ்கலங்க மகாதேவர் |
பாவ்நகர்-கோலியாக் கடற்கரை |
முக்கீஸ்வரர் |
உப்புவேலூர் |
முக்தபுரீஸ்வரர் . |
திருபயத்தங்குடி |
முக்தியாசர் |
திருவாவடுதுறை |
முக்தீஸ்வர் |
திலைப்பதி, புவனேஷ்வர்-ஒரிஸா, பேரையூர், மதுரை-ஐராவதநல்லூர், மேலப்பாதி, |
முகம்மலர்ந்தநாதர் |
பிடாரியூர் |
முடித்தழும்பர் |
ஐயர்மலை# |
முத்தீச்சுவரர் |
ஆத்தூர்நதிப்புறம், எடமிச்சி, மதுரை-ஐராவதநல்லூர், |
முத்துராமலிங்கசுவாமி |
இராமநாதபுரம் |
முப்புராரீஸ்வரர் |
காஞ்சி,புத்தேரி# |
மும்முடிநாதர் |
அரண்மனை சிறுவயல் |
முயற்சிநாதர் |
திருமீயச்சூர் |
முருகநாதசுவாமி |
திருமுருகன்பூண்டி# |
முருகநாதேஸ்வரர் |
திருமுருகன்பூண்டி# |
முல்லைக்கானமுடையார் |
அச்சிறுபாக்கம்# |
முல்லைவனநாதர் |
திருக்கருகாவூர்# |
முனிமுக்தீஸ்வரர் |
சின்னதாராபுரம் |
மூலதானத்துபரமேஸ்வரர் |
பெரம்பலூர் |
மூலநாதசுவாமி |
பாகூர் |
மூலிகைவனேஸ்வரர் |
திருந்துதேவன்குடி |
மூவேந்தரீசுவரர் |
நசியனூர் |
மெய்ப்பொருள்நாதசுவாமி |
கோவிலூர், |
மெய்ப்பொருள்நாதர் |
மொடக்கூர் |
மேகநாதர் |
திருமீயச்சூர் |
மொக்கணீசுவரர் |
கூளேகவுண்டன்புதூர் |
ப,பா,பி,பீ,பு,பூ,பெ,பை,பொ,போ!
ஓம் நமசிவய!
வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!
$#$#$#$#$#
ப,பா,பி,பீ,பு,பூ,பெ,பை,பொ,போ- முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள் |
|
பக்தபுரீசுவரர் |
அகஸ்தீசுவரம், பாண்டிச்சேரி, புதுச்சேரி, வேதபுரி, |
பக்தவத்சலர் |
வாழைப்பந்தல் |
பக்தவத்சலேஸ்வரர் |
திருக்கழுக்குன்றம் |
பசவேசுவரர் |
ஆவல்நத்தம்# , பேரிகை, மேடுகம்பள்ளி, ஜங்கலகடைராம்பட்டி |
பசுபதிநாதர் |
கரூர்# |
பசுபதீஸ்வரர் |
ஆவூர்பசுபதீச்சுரம், கொங்கூர், திருத்துறையூர்#, திருநல்லாவூர், வரஞ்சரம் |
பஞ்சலிங்கேசுவரர் |
ஒசூர், கோவிந்தனஹள்ளி(மாண்டியா), வெள்ளலூர், வெள்ளியங்கிரி# |
பஞ்சவடீஸ்வரர் |
ஆனந்ததாண்டவபுரம் |
பஞ்சவர்ணேஸ்வரர் |
திருநல்லூர் |
பஞ்சாட்சரநாதர் |
கூகையூர் |
பட்சீஸ்வரர் |
மாமண்டூர், வந்தவாசி-எறும்பூர் |
பட்டீச்சுவரர் |
திருபட்டீச்சரம்# |
படம்பக்கநாதர் |
திருவெற்றியூர்# |
படவலிங்கேஸ்வரர் |
ஹம்பி |
படிக்காசளிநாதர் |
அரிசிக்கரைபுத்தூர்# |
பண்ணிசைச் சொக்கன் |
பரமக்குடி |
பதங்கீஸ்வரர் |
பாலூர் |
பதஞ்சலிநாதர் |
திருக்கானாட்டுமுள்ளூர் |
பத்திரிக்காபரமேஸ்வரர் |
திருஏடகம் |
பத்மகிரீஈஸ்வரர் |
திண்டுக்கல்# |
பத்ராஸ்வன் |
அமர்கண்ட்.சோன்பத்ராநதி-ம.பி |
பதரிநாதர் |
அயனீஸ்வரம், பிரம்மதேசம். |
பரசுநாதர் |
முழையூர் |
பரசுராமேஸ்வரம் |
பள்ளூர் |
பரத்வாஜேஸ்வர் |
கோடம்பாக்கம் |
பரமேசுவரர் |
அரசூர், குனியமுத்தூர், சங்கராண்டாம்பாளையம், பரமத்தி, பனங்குடி, பஞ்சமாதேவி, பாலக்கோடு, |
பர்வதகிரீசுவரர் |
குண்றாண்டார்கோவில் |
பராய்துறைநாதர் |
திருப்பாராய்துறை# |
பரிதீஸ்வரர் |
காஞ்சி-பஞ்சுபேட்டை# |
பரிந்துகாத்தவர் |
மாகறல்# |
பலபத்திரராமேஸ்வரர். |
காஞ்சி.திருமேற்றளிதெரு# |
பலாசவனநாதர் |
நாலூர்# |
பவநாசர் |
பவநாசம் |
பவானிநாதர் |
முத்தலாபுரம் |
பவானிஈஸ்வரர் |
சத்யமங்கலம் |
பவானிவல்லபன் |
பேராளம் |
பவிஷ்யேசுவரர் |
திருப்புகலூர்.வர்த்தமானீச்சரம் |
பழம்பதிநாதர் |
அன்னவாசல், திருப்புனவாயில்#, |
பழமறைநாயகர் |
பவநாசம் |
பளிங்கீஸ்வரர் |
வெள்ளித்திருப்பூர் |
பன்னாகவனநாதர் . |
திருப்புகலூர் |
பனேஸ்வரசுவாமி |
பனேஸ்வர்-புனா |
பாகண்டேஸ்வரர் |
பாகமண்டல்(தலைக்காவேரி) |
பாகம்பிரியாதான் |
அவல்பூந்துறை# |
பாகிருதீசுவரர் |
பழங்கோயில் |
பாசுபதநாதர் |
திருவிக்குளம் |
பாசுபதேஸ்வரர் |
திருவிக்குளம் |
பாடலேசவரர் |
திருப்பாதிரிப்புலியூர்# |
பாண்டவேசுவரர் |
திருஅன்னியூர் |
பாண்டீசுவரர் . |
மதுராந்தகம் |
பாண்டுவனேஸ்வரர் |
தேவபாண்டலம் |
பாணபுரீஸ்வரர் |
கும்பகோணம்# |
பாணேசுவரர் |
பாணாவரம், பேளூர்-கல்கத்தா |
பாதாளஈசுவரர் |
வாகைக்குளம்,பூரி |
பாபுல்நாத் |
பபுல்நாத்-மும்பை |
பாம்பீசர் |
திருப்பாம்புரம் |
பாம்புரநாதர் |
திருப்பாம்புரம் |
பாம்புரீஸ்வரர் |
திருப்பாம்புரம் |
பாம்புரேசர் |
திருப்பாம்புரம் |
பார்க்கபுரீஸ்வரர் |
அச்சிறுபாக்கம்# |
பார்க்கவேஸ்வரர் |
மாங்காடு# |
பாரத்தழும்பர் |
மாகறல்# |
பார்வதீசுவரர் |
அம்பகரத்தூர், இஞ்சிக்குடி, |
பாரிஜாதவனாதீசர் |
திருப்பாச்சேத்தி |
பால்வண்ணநாதர் |
திருவாண்மியூர்# |
பால்வண்ணநாதேஸ்வரர் |
திருக்கழிப்பாலை |
பால்வெண்ணீஸ்வரர் |
பட்டாலியூர் |
பாலுகந்தநாதர் |
திருஆப்பாடி.தி.த-94. திருவாய்ப்பாடி |
பாலேசுவரஸ்வாமி. |
திருத்தழையூர் |
பாலைவனநாதர் |
திருப்பாலத்துறை |
பாலைவனேஸ்வரர் |
திருப்பாலத்துறை |
பாஸ்கரபுரீஸ்வரர் |
திருச்செங்காட்டாங்குடி |
பிச்சாலீஸ்வரர் |
ஆரணி |
பிரகதீசுவரர் |
கங்கைகொண்டசோழபுரம், பெருவளநல்லூர் |
பிரகாசநாதர் |
நன்னிலம் |
பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் |
எடப்பாடி |
பிரசன்னசூடநாதர் |
பாகலூர் |
பிரணவபுரீஸ்வரர் |
ஒமாம்புலியூர் |
பிரணவவியாக்ரபுரீஸ்வரர் |
ஒமாம்புலியூர் |
பிரணவேஸ்வரர் |
பேனுபெருந்துறை |
பிரமநாயகர் |
திருநீலக்குடி# |
பிரமபுரீசர் |
திருவெண்டுறை |
பிரம்மபுரீச்சுவரர் |
திரிசூலம் |
பிரம்மபுரீசுவரர் |
அன்பில்#, அம்பர்பெருந்திருக்கோயில், இராமநாதபுரம், திருக்கடவூர்மாயாணம், திருக்கோளிலி, திருசாத்தமங்கை, திருச்செங்காட்டாங்குடி, திருப்பாச்சிலாச்சிராமம்#, சிவபுரம், போழக்குடி, மருதாந்தநல்லூர், வடபாதி, வைகல்மாடக்கோயில் |
பிரமரேஸ்வரர் |
திருவெண்டுறை |
பிரமாண்டேஸ்வரர் |
திருஇடைச்சுரம்# |
பிரளயகாலேசுவரர் |
உத்திரகோசமங்கை#, பெண்ணாடம் |
பிரளயநாதர் |
சோழவந்தான் |
பிரளயவிடங்கர் |
திருசுழியல்,, கானூர் |
பிருகுநாதர் |
குடவாயில்# |
பீமேசர் |
ஒசூர்-ராம்நகர் |
பீமேசுவரர் |
இலுப்பூர், ஓமந்தூர், நிலகுண்டா(கர்நாடகா), பூமாந்தஹள்ளி, |
பீரமபுரீஸ்வரர் |
ஏனாநல்லூர் |
புத்திரதியாகர் |
திருவாவடுதுறை |
புத்ரகாமேஷ்டீசுவரர் |
ஆரணி |
புரந்தீசுவரர் |
காக்காவேரி |
புராதனேஸ்வரர் |
திருவியலூர் |
புரோவரிநாதர் |
கீழ்க்கல்லூர்(கடயம்) |
புலீஸ்வரர் |
மேலச்செல்வனூர் |
புலேஸ்வரஸ்வாமி |
புலேஸ்வர்-புனா |
புவனேசுவரர் |
பொன்பேத்தி, திருசுழியல் |
புற்றிடங்கொண்டார் |
திருவெற்றியூர்#, மாகறல்# |
புற்றிடங்கொண்டீசுவரர் |
ஒத்தக்கால்மண்டபம் |
புறவேலிநாதர் |
கீழ்க்கல்லூர்(கடயம்) |
புன்னாகபரமேஸ்வரர் |
பன்னத்தெரு |
புன்னாகேசுவரர் |
புன்னாகவனம், மூவலூர்# |
புன்னைவனநாதர் |
திருவேட்டக்குடி |
புனுகீசுவரர் |
கூறைநாடு, மயிலாடுதுறை |
புஷ்பகிரீஸ்வரர் |
பம்மல் |
புஷ்பரதஈஸ்வரர் |
ஞாயிறு# |
புஷ்பவனநாதர் |
அவல்பூந்துறை#, புன்னம், பூவனூர் |
புஷ்பவனேஸ்வரர் |
அரிகேசவநல்லூர் |
பூகைலேசுவரர் |
திருவாவடுதுறை |
பூதலிங்கசாமி |
பூதபாண்டி |
பூதேஸ்வரர் |
திருப்புகலூர்-வர்த்தமானீச்சரம், திருவடமதுரை-மதுரா |
பூமிநாதர் |
திருநல்லம், செவலூர், பாப்பாகுடி, வீரவநல்லூர் |
பூமீசுவரர் |
திருசுழியல், திருநல்லம், மரக்காணம், |
பூமேசுவரர் |
ஆளப்பிறந்தான் |
பூலோககைலாசநாதர் |
கழுக்காணிமுட்டம் |
பூவனநாதர் |
கோவில்பட்டி# |
பூவேந்தியநாதர் |
கோயில்மாரியூர்# |
பெரியஉடையார் |
மானூர்# |
பெரியண்ணன் |
கொள்ளிமலைசிகரம் |
பெரியாண்டவர் |
திருநிலை(செங்கல்பட்டு) |
பெரியாண்டேஸ்வரர் |
திருநல்லூர் |
பெருங்கேடிலியப்பர் |
அவிநாசி# |
பெருவயல்நாதர் |
பெருவயல் |
பெருவிலாசொக்கநாதர் |
கீழ்ப்புத்தேரி |
பெருவுடையார் |
கங்கைகொண்டசோழபுரம் |
பென்னம்பலநாதர் |
சிலாத்தூர் |
பைரவநாதர் |
மேலப்புத்தூர் |
பைரவேசுவரர் |
வலங்காமுடி,யானா(சிர்சி அருகில்-கர்நாடகா) |
பொன் வைத்தநாதர் |
திருசிற்றேமம் |
பொன்பரப்பியஈசுவரமுடையார் |
கூகையூர் |
பொன்மலைநாதர் |
தேவிகாபுரம் |
பொன்லிங்கேஸ்வரர் |
பொன்நகர் |
பொன்வசிநாதர் |
இலுப்பூர் |
பொன்வளர்ச்சிநாதர் |
இலுப்பூர் |
பொன்னீஸ்வரர் |
அகரம்ஊர்: பொன்னேஸ்வரமடம் |
போதியம்பலவாணர் |
திருவாவடுதுறை |
போற்றீசுவரர் |
போத்தனூர் |
போஜேஸ்வர் |
போஜ்பூர்(ம.பி) |
ந,நா,நி,நீ,நூ,நெ,நே!
ஓம் நமசிவய!
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக்கணபதியே போற்றியென போற்றுகின்றேன் !
$#$#$#$#$#
ந,நா,நி,நீ,நூ,நெ,நே- முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள் |
|
நக்கீரரேஸ்வரர் |
வெள்ளிக்குறிச்சி-திருப்பாசேத்தி அருகில் |
நகுலேஸ்வரர் |
காளிவடக்கு,கல்கத்தா |
நச்சாடைதவிர்த்தருளியநாதர் |
தேவதானம் |
நஞ்சுண்டேஸ்வரர் |
அரும்புலியூர், காரமடை, சிவன்மலை#, தென்கரைக்கோட்டை, நல்லாத்திபாளயம் |
நட்டாத்தீசுவரர் |
கொமராபாளயம் |
நட்டாற்றீஸ்வரர் |
காங்கயம்பாளயம்# |
நட்டூரமர்ந்தார் |
பரஞ்சேர்வழி |
நடராசர் |
சிதம்பரம்#,ரவிபுதூர் |
நடராஜசுவாமி |
நடனசாலை# |
நடனபுரீஸ்வரர் |
தாண்டவந்தோட்டம் |
நடுதறிநாதர் |
கோயில்கண்ணாப்பூர் |
நடுதறியப்பர் |
கோயில்கண்ணாப்பூர் |
நடேசுவரர் |
புதுச்சேரி |
நந்தீசுவரர் |
காளிதெற்கு-கல்கத்தா, திருநந்திக்கரை, |
நரசிம்மஈசுவரர் |
தாமல், தியாகமுகச்சேரி |
நரம்புநாதர் |
கருங்குளம் |
நரேஸ்வரர் |
திருநறையூர்# |
நரேஸ்வரர் |
காளிதெற்கு,கல்கத்தா |
நன்னேஸ்வரர் |
லக்குண்டி(கர்நாடகா-கதக் அருகில்) |
நல்லாண்டவர் |
மணப்பாறை |
நவநீதேஸ்வரர் |
மேலப்பாதி, சிக்கல்# |
நாகநாதசுவாமி |
காரைக்குடி, மணப்பாறை |
நாகநாதர் |
அன்ந்த.ஜோ-8/12 , எழுவன்கோட்டை, கீழப்பெரும்பள்ளம்# ,குடந்தைக்கீழ்க்கோட்டம்#, திருக்காளச்சேரி, திருநாகேச்சுவரம்#, நயினார்கோயில்#, நாங்குனேரி, நாகப்பட்டிணம், நாகூர், பாதாளேச்சுரம், முகுந்தன்குடி, |
நாகலிங்கேசுவரர் |
முட்டம் |
நாகேச்சுவரசுவாமி |
குன்றத்தூர்# |
நாகேசுவரர் |
அணைக்கடவு, அலங்கியம், காவேரிப்பட்டிணம், காளிதெற்கு-கல்கத்தா, கீழம்பாடி, குடந்தைக்கீழ்க்கோட்டம்#, சிகரமகனபள்ளி, திருநாகேச்சுவரம்#, பூவரசங்குப்பம்#, விஜயமங்கலம், |
நாகேசுவரன் |
நாகூர்/புன்னாகவனம் |
நாமபுரீஸ்வரர் |
ஆலங்குடி |
நாமாஸ்திகேசன் |
பேராளம் |
நாரதீஸ்வரர் |
காஞ்சி,புத்தேரித்தெரு# |
நாராயனேஸ்வர் |
நாராயணபுரம்-புனா |
நாரிகேளேஸ்வரர் |
கும்பகோணம்# |
நாலுவேதப்பதீசுவரர் |
பெருங்கடம்பனூர் |
நித்யவினோதஈசுவரர் |
எடுத்துக்காட்டிசாத்தனூர் |
நிர்ஜரேஸ்வரர் |
காளிவடக்கு,கல்கத்தா |
நிருதீசுவரர் |
சிங்கலாந்தபுரம் |
நிலையிட்டநாதர் |
மாகறல்# |
நீதீசுவரர் |
பெரியநெகமம் |
நீலகண்டமகாதேவர் |
பத்மநாபபுரம் |
நீலகண்டேசுவரர் |
இருகூர், தளவாய்பட்டிணம், திருபைஞ்சிலி# , திருநீலக்குடி#,பூரி, மன்னார்குடி, வெங்கரை, |
நீலாசலநாதர் |
இந்திரநீலபருப்பதம்-ருத்ரப்ரயாகை |
நீவதான்யேசுவரர் |
வள்ளலார்கோயில்# |
நூற்றெட்டீசுவரர் |
பொன்னேரி-சின்னகாவனம்,பெரும்பேடு# |
நெய்வேலிநாதர் |
நெய்வட்டலி |
நெல்லி நாதேஸ்வரர் |
திருநெல்லிக்கா |
நெல்லி வனநாதர் |
திருநெல்லிக்கா |
நெல்லையப்பர் |
பதுமனேரி |
நேத்திரார்ப்பணேசுவரர் |
திருவீழிமழழை# |
நேத்ரபுரீசுவரர் |
கிருஷ்ணராயபுரம்#, திருக்கண்ணார்கோவில் |
த,தா,தி,தீ,து,தெ,தே,தை,தோ!
ஓம் நமசிவய!
பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு
எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்
தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில்
போற்றுகின்றேன்உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!
$#$#$#$#$#
த,தா,தி,தீ,து,தெ,தே,தை,தோ- முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள் |
|
தடுத்தாண்டஈசன் |
அதகபாடி |
தந்துபீசுவரர் |
சோங்காலிபுரம் |
தர்ப்பாரண்யேசுவரர் |
திருநள்ளாறு# |
தர்மலிங்கேசுவரர் |
காஞ்சிபிள்ளையார்பாளயம்# , தருமலிங்கமலை, |
தருமபுரீசுவரர் |
ஈசனூர், பழயாறைவடதளி, மன்னம்பந்தல்/தருமபுரம், |
தவக்கொழுந்தீசர் |
மேல்படப்பை |
தவழக்குழைந்தஈஸ்வரநாதர் |
வானூர் |
தவளேஸ்வரர் |
கட்டாக்-தவளேஷ்வர் |
தழுவக்குழைந்தநாதர் |
திருக்கச்சிஏகம்பம்# |
தழுவியமகாதேவர் |
நாகர்கோவில்/வடசேரி |
தனுநாதர் |
திருசுழியல் |
தஷபுரீஸ்வரர் |
திருப்பறியலூர் |
தாண்டவனேஸ்வரர் |
மூக்கனூர் |
தாகந்தீர்த்தபுரீஸ்வரர் |
மாறன்பாடி,இறையூர் |
தாந்தோன்றீசுவரர் |
சோழன்பேட்டை, பெரும்பேர்கண்டிகை, பேளூர், வள்ளிபுரம் |
தாயுமாணவர் |
சித்தன்னவாசல், ராப்பூசல் |
தாரணேசுவரர் |
தாரைக்குடி |
தார்மீகசுவாமி |
குணசீலம்# |
தாருகனேஷ்வரர் |
திருப்பாராய்துறை# |
தாலப்பியேசுவரர் |
குடவாயில்# |
தாலபுரீஸ்வரர் |
திருப்பனங்காடு# |
தாலவனேஸ்வரர் |
திருப்பனையூர் |
தாளேஸ்வரர் |
திருக்கோலக்கா# |
தான்தோன்றீசுவரர் |
அதிவீரபாண்டியபுரம், ஆக்கூர், நம்பியூர், புனவாசல், பெரியேரி, |
தானமதீசுவரர் |
வேலஞ்சர் |
தானுமாலயசுவாமி |
சுசீந்திரம்# |
தானுலிங்கேஸ்வர் |
தெங்கம்புதூர் |
திந்திரிணீஸ்வரர் |
திண்டிவணம் |
தியாகேசர் |
திருவெற்றியூர்# |
தியானலிங்கேசுவரர் |
ஈசாயோகாமையம்#, பாலடிஜடாமகுடர்# |
தீர்க்காசலேஸ்வரர் |
நெடுங்குணம் |
திரிகடுகைமூன்றீசுவரர் |
பாப்பாகுடி |
திரிசூலநாதர் |
திரிசூலம் |
திரிபுராந்தகர் |
சிறுகரும்பூர், ராம்பாக்கம், |
திரிபுவனசக்ரவர்தீசுவரர் |
ஊஞ்சனை |
திரியம்கேஸ்வரர் |
திருயம்பகம்-ஜோ-10/12 |
திருக்கண்ணீசுவரர் |
சேத்தூர் |
திருக்கண்ணேசுவரமுடையார் |
விஜயன்குடி |
திருக்கண்மாலீஸ்வரர் |
கிருஷ்ணராயபுரம்# |
திருக்கருத்தீசுவரர் |
பாப்பான்குளம் |
திருக்காம்பீசுவரர் |
சூளை |
திருக்காமேசுவரர் |
புலிவலம், முல்லைப்பாடி, வில்லியனூர், |
திருக்கோளம்பீஸ்வரர் |
முடிகொண்டநல்லூர் |
திருகள்ளீஸ்வரர் |
திருக்கள்ளில்# |
திருச்சிற்றம்பலமுடையார் |
சிதம்பரம்# |
திருச்சுரமுடையான் |
திரிசூலம் |
திருச்சோபுரநாதர் |
திருச்சோபுரம் |
திருத்தாளமுடையார் |
திருக்கோலக்கா# |
திருத்தூணாண்டார் |
வந்தவாசி-சீயமங்கலம் |
திருந்தீஸ்வரர் |
திருத்தினைநகர் |
திருநல்லம்உடையார் |
திருநல்லம் |
திருநள்ளாற்றீஸ்வரர் |
திருநள்ளாறு# |
திருநாகேசுவரர் |
தளபதிசமுத்திரம், ரங்கசமுத்திரம், வளர்புரம், |
திருநீலகண்டேசுவரர் |
கயத்தார், காஞ்சிக்கோவில், குள்ளபுரம், கெருங்கம்பாக்கம், திருநீலக்குடி#, |
திருநோக்கியஅழகியநாதர் |
திருப்பாச்சேத்தி |
திருப்பயற்றுநாதர் |
திருபயத்தங்குடி |
திருப்பாதமுடையார் |
இடையர்பாக்கம்(திருவள்ளூர்) |
திருப்பாலைநாதர் |
திருப்பாலைக்குடி |
திருப்போத்துடையபட்டாரகர் |
அம்பாசமுத்திரம் |
திருப்பன்றீஸ்வரர் |
தாமல் |
திருமகிழவனமுடையநாயனார் |
பெருந்தலையூர் |
திருமஞ்சனஅழகியதம்பிரான் |
விரகனூர் |
திருமணங்கீஸ்வரர் |
மேலூர்# |
திருமலையப்பர் |
சிங்காநல்லூர் |
திருமறைநாதர் |
திருவாதாவூர் |
திருமாகறலீஸ்வரர் |
மாகறல்# |
திருமால் உடையார் |
பச்சைபெருமாள் நல்லூர் |
திருமாலீசுவரர் |
இடவை/நஞ்சைஇடையாறு, திருமாதலபாக்கம் |
திருமுக்தீஸ்வரர் |
மணப்பாறை |
திருமூலநாதசுவாமி |
பூவாளூர் |
திருமூலநாதர் |
அம்பாசமுத்திரம்மேற்கு,தென்கரை |
திருமெய்ஞானபுரீஸ்வரர் . |
திருமக்கோட்டை |
திருமெய்ஞானம் |
ஞானபுரீசுவரர் |
திருமேற்றளிநாதர் |
திருக்கச்சிமேற்றளி# |
திருமேனிநாதர் |
உரலிப்பட்டி, திருசுழியல் |
திருமேனியழகர் |
திருவேட்டக்குடி, வடகுடி |
திருமேனீஸ்வரர் |
கோவூர்# |
திருவலம்புரநாதர் |
திருவலம்புரம் |
திருவழுதிஈசுவரர் |
ஏர்வாடி |
திருவாலத்துறைநாதர் |
ஏனங்குடி |
திருவாலந்துறையார் |
நன்னிலம் |
திருவாலீஸ்வரர் |
திருவானைக்கோவில், மேல்படப்பை |
திருவிலங்கேஸ்வரர் |
பஞ்சட்டி# |
திருவுடைநாதர் |
மணலி |
திருவெண்ணீஸ்வரம் உடையார் |
நல்லாடை |
திருவெற்றீஸ்வரர் |
செட்டிக்குறிச்சி, |
திருவேகம்பர் |
திருக்கச்சிஏகம்பம்# |
திருவேங்கிநாதர் |
முத்தரசநல்லூர் |
திருவேள்விக்குடிஉடையார் |
திருவேள்விக்குடி |
திருவேளாலீசுவரம் |
தர்மபுரி,தகடூர்# |
தில்லைவனேஸ்வரர் |
இராதனூர்,(ராமநாதபுரம் மாவட்டம்) |
திலகேசுவரர் |
தேவிபட்டிணம்-நவபாஷாணம் |
தீபேஸ்வர் |
பர்மான்காட்-ம.பி |
தீம்பாலநாதர் |
பொன்மனை |
தீர்த்தகிரீஸ்வரன் |
தீர்த்தமலை |
தீர்த்தபாலீஸ்வரர் |
மயிலாப்பூர் |
துயர்தீர்த்தநாதர் |
ஒமாம்புலியூர் |
துவாய்நாதர் |
ஆரூர்ப்பரவையுண்மண்டளி.தி.த-206 |
துளசீஸ்வரர் |
குளத்தூர் |
துறைகாட்டும்வள்ளல் |
திருவிளநகர் |
தெனாலீஸ்வரர் |
காணியம்பாக்கம்(மீஞ்சூர்) |
தேசநாதீசுவரர் |
கூத்தப்பாடி |
தேவகுருநாதர் . |
தேவூர் |
தேவநாதர் |
பெருமிழலை |
தேவப்பிரியர் |
செம்பணார்கோவில் |
தேவபுரீஸ்வரர் |
தேவூர் |
தேவாரண்யேசுவரர் |
நன்னிலம் |
தேனீசுவரர் |
வெள்ளலூர் |
தேனுபுரீஸ்வரர் |
திருபட்டீச்சரம்# |
தைலாப்பியங்கேசர் |
திருநீலக்குடி# |
தோன்றத்துணைநாதர் |
திருப்பாதிரிப்புலியூர்# |
ஞா,ஞீ,டா!
ஓம் நமசிவய!
அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி
ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து
எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென
அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!
$#$#$#$#$#
ஞா,ஞீ,டா- முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள் |
|
ஞானகிரீசுவரர் |
ஞானமலை |
ஞானபண்டிதசுவாமி |
ஞானமலை |
ஞானபரமேஸ்வரர் |
நாலூர்மாயனம் |
ஞானபுரீஸ்வரர் |
திருஇடைச்சுரம்#, மன்னம்பந்தல் |
ஞானலிங்கம் |
நாகப்பட்டிணம் |
ஞானேஸ்வர்மௌலி,ஸ்ரீசித்தேஸ்வர் |
ஆலன்ந்தி-பூனா |
ஞீலிவனநாதர் |
திருபைஞ்சிலி# |
ஞீலிவனேஸ்வரர் |
திருப்பைஞ்சலி# |
டாகேஸ்வரர் |
டாக்கா |
ச,சா,சி,சீ,சு,சூ,செ,சே,சொ,சோ,சௌ!
ஓம் நமசிவய!
மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!
பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!
சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!
$#$#$#$#$#
ச,சா,சி,சீ,சு,சூ,செ,சே,சொ,சோ,சௌ- முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள் |
|
சக்கரேஸ்வர் |
கோவர்த்தனமலை-மதுரா |
சக்திபுரீஸ்வரர் |
கருங்குயில்நாதன்பேட்டை |
சக்தீஸ்வரர் |
பெரியகாஞ்சி,# |
சக்ரவர்த்தீஸ்வரர் |
திருப்பாச்சேத்தி |
சகலபுவனேஸ்வரர் |
திருமீயச்சூர்இளங்கோயில் |
சகஸ்ரரஸ்மீசுவரர் |
தீயத்தூர் |
சகஸ்ரலட்சுமீஸ்வரர் |
தீயத்தூர் |
சகஸ்வரலிங்கேஸ்வரர் |
உப்பினங்குடி(மங்களூர்) |
சங்கமுகநாதேஸ்வரர் |
பவானி# |
சங்கமேஸ்வரர் |
கோவை.கோட்டைமேடு, பவானி# |
சங்கரநாராயணர் |
ஒசூர், திருநாட்டாலம் |
சங்கரலிங்கர் |
ஊர்க்காடு |
சங்கருணாதேஸ்வரர் |
திருதலைச்சங்காடு |
சங்கவனேஸ்வரர் |
திருதலைச்சங்காடு |
சங்காரண்யேசுவரர் |
திருதலைச்சங்காடு |
சங்கீசுவரர் |
கோவை.கோட்டைமேடு |
சசிவர்ணேஸ்வரர். |
சிவகங்கை |
சடைசாமி |
மிழலையூர்,மொழலையூர் |
சடைமுடிநாதர் |
சிவசைலம் |
சடையப்பமகாதேவர் |
திருவிடைக்கோடு |
சண்பகாரண்யேஸ்வரர் |
திருநாகேச்சுவரம்#, வைகல்மாடக்கோயில் |
சத்சங்பவன் |
ஹோஷங்காபத்-ம.பி |
சத்யநாதேஸ்வரர் |
கச்சிநெறிக்காரைக்காடு# |
சத்யவாகீஸ்வரர் |
அன்பில்# |
சத்யவிரதேஸ்வரர் |
கச்சிநெறிக்காரைக்காடு# |
சதாசிவ ருத்திரர் |
சுரியா,தர்மஸ்தாலா அருகில் |
சதுரங்கவல்லபநாதர் |
பூவனூர் |
சதுர்முகசண்டீசுவரர் |
புதுக்குடி |
சந்திரசூடேசுவரர் |
ஒசூர்-மலைக்கோவில்# |
சந்திரசேகர் |
காமக்கூர், திருப்புகலூர் |
சந்திரசேகரசுவாமி |
திருச்செந்துறை |
சந்திரசேகரர் |
கிருஷ்ணகிரி, சந்திரசேகரபுரம், புளியம்பட்டி, வீராஞ்சிமங்கலம் |
சந்திரசேகரேஸ்வரர் |
காஞ்சி-வெள்ளைகுளம்#, திருவக்கரை# |
சந்திரமௌலீசுவரர் |
காஞ்சி-சங்கரமடம்#, கிருஷ்ணகிரி, சாத்தனூர், திருவக்கரை#, திங்களூர், முசிறி, |
சப்தபுரீஸ்வரர் |
திருக்கோலக்கா# |
சப்தரீஷீஸ்வரர் |
ஒடுக்கத்தூர்(வேலூர்), லால்குடி#, |
சபாநாயகர் |
சிதம்பரம்# |
சபாபதீசுவரர் |
பைங்காநாடு |
சம்பங்கிபிச்சாண்டீஸ்வரர் |
ஆரணி |
சம்பவமூர்த்தீஸ்வரர் |
ஏத்தாபூர் |
சமீவனேஸ்வரர் |
திருப்பாச்சிலாச்சிராமம்/மழநாடு/திருவாசி# |
சரண்யபுரீஸ்வரர் |
திருப்புகலூர் |
சரணாகதரட்சகர் |
தில்லையாடி |
சர்ப்பபுரீஸ்வரர் |
பாதாளேச்சுரம் |
சரபேஸ்வரர் |
ஷரவு-(மங்களூரு) |
சர்வமங்களாதர்மலிங்கேசுவரர் |
நங்கநல்லூர் |
சர்வலிங்கமூர்த்தி |
வெள்ளோடு# |
சர்வேசுவரர் |
முடிகொண்டான் |
சலேந்தரேஸ்வரர். |
காஞ்சிஓணகாந்தன்தளி# |
சற்குணநாதேஸ்வரர் |
கருவிழிக்கொட்டடை |
சற்குணலிங்கேஸ்வரர் |
மருதாந்தநல்லூர் |
சனத்குமரேசுவரர் |
எஸ்.புதூர் |
சாண்டில்யேஸ்வரர் |
சாண்டில்யாகாட்-ம.பி |
சாணாயிரம்-முழமாயிரம்உடையார் |
தர்மபுரி# |
சாந்தநாதர் |
புதுக்கோட்டை |
சாம்பசிவமூர்த்தி |
ஏயீச்சுரம் |
சாமவேதீஸ்வரர் |
திருமங்கலம்# |
சார்ந்தாரைகாத்தஈஸ்வரர் |
தில்லையாடி |
சாரபரமேஸ்வர் |
திருச்சேறை# |
சிக்கேசர் |
குடந்தைக்காரோணம்# |
சிகாநாதர் |
இருகூர், குடிமியான்மலை |
சித்தநாதர் |
திருநறையூர்# |
சித்தநாதீஸ்வரர் |
பாப்பான்குளம் |
சித்தநாதேஸ்வரர் |
திருநறையூர்# |
சித்தலிங்கேசுவரர் |
குறிச்சி, தருமலிங்கமலை |
சித்தீசுவரர் |
துடுப்பதி |
சித்தேஸ்வரர் |
சாத்தனூர், தர்மபுரி-தகடூர்# |
சிதம்பரேசுவரர் |
இலுப்பூர், கல்லிடைகுறிச்சி, கள்ளக்குறிச்சி#, கூவத்தூர், திருவதிகை#, பொய்யாமணி, |
சிந்தாமணிநாதர்(சு). |
வாசுதேவநல்லூர் |
சிந்தாமணீசுவரர் |
திருப்புகலூர், நன்னியூர், புகலூர், |
சிம்மபுரீசுவரர் |
கருப்பத்தூர் |
சிவக்குருநாதசுவாமி |
சிவபுரம் |
சிவக்கொழுந்தீசர் |
திருசக்திமுற்றம்# , திருத்தினைநகர், திருப்பாதிரிப்புலியூர்#, |
சிவகிரிமார்த்தாண்டேசுவரர் |
இரணியல் |
சிவசைலநாதர் |
ஆழ்வார்குறிச்சி |
சிவபுரநாதர் |
சிவபுரம் |
சிவபுரீஸ்வரர் |
சிவபுரம் |
சிவராஜேஸ்வரர் |
கொங்கன் கடற்கரை-கண்பத்ரிகோவில் அருகில் |
சிவலிங்கேஸ்வரர் |
நஞ்சுண்டாபுரம்-கோவை |
சிவலேகநாயகர் |
திருவாவடுதுறை |
சிவலோகநாதர் |
கானாடுகாத்தான், கீரனூர் |
சிவாங்கரேஸ்வரர் |
திருத்தினைநகர் |
சிவாயபுரீசுவரர் |
சிவாயம் |
சிவானந்தேஸ்வரர் |
திருக்கள்ளில்# , பேனுபெருந்துறை |
சிறகிலிநாதர் |
இறகுசேரி |
சிறுகுடியீசர் |
சிறுகுடி/சிறுபிடி |
சிஷ்டகுருநாதேஸ்வரர் |
திருத்துறையூர்# |
சீதாலிங்கேஸ்வரர் |
ப்ஆகலி(கர்நாடகா) |
சீராளேஸ்வரர் |
மாத்தூர் |
சுக்கிரீஸ்வரர் |
காஞ்சி#-அரக்கோணம்சாலை, குரக்குத்தளி |
சுகந்தபரிமளேசுவரர் |
திருமணஞ்சேரி |
சுடர்கொழுந்து நாதர் |
பெண்ணாடம் |
சுத்தரத்னேஸ்வரர் |
திருமாந்துறை# |
சுந்தரபாண்டீசுவரர் |
அரியக்குடி, மேலக்கரிவலங்குளம் |
சுந்தரமகாலிங்கசுவாமி(சு) |
ஆயக்குடி |
சுந்தரேசன் |
மணக்குடி |
சுந்தரேசுவரர் |
அரிமழம், இறச்சகுளம், காரைக்குடி, கோச்சடை, கோவூர்/திருமேனீச்சுரம்#, குண்டையூர், குளித்தலை#, குளிப்பிறை, சின்னசேலம், தாமரைக்குளம், திருவேட்டக்குடி, துவரிமான், தோகைமலை, தேவகோட்டை, நத்தம்பட்டி, நம்பிபுரம், நல்லம்பல், பத்தமடை, பாசூர், பரமக்குடி#, பாரியூர்#, பெரியகுளம், மன்னாடிமங்கலம், மருதூர், டிவீசுவரம், வி.சூரக்குடி, விடதகுளம், விளாத்திகுளம், |
சுயம்புநாதர் |
திருவிளையாட்டம், நரசிங்கன்பேட்டை#, புதுக்குடி, பேராளம், முள்ளந்திரம், |
சுயம்புலிங்கேசுவரர் |
உவரி |
சுரகரீஸ்வரர் |
பெரியகாஞ்சி# |
சுவர்ணபுரீஸ்வரர் |
சாலவாக்கம் |
சுவர்ணலட்சுமீசர் |
செம்பணார்கோவில் |
சுவர்ணஸ்தாபனேஸ்வரர் |
திருசிற்றேமம் |
சுழிகேசர் |
திருசுழியல் |
சுனைகண்ட லிங்கேஸ்வர் |
எதிர்கோட்டை |
சூத்ரநாதர் |
கும்பகோணம் |
சூர்யகோடீஸ்வரர் |
கீழ்சூரியமூலை, திருயோகி |
சூரியேசுவரர் |
குடவாயில்# |
சூஷ்மபுரீஸ்வரர் |
சிறுகுடி |
செக்கநாதர் |
திருவிடைமருதூர்#, கோடாலிகருப்பூர் |
செங்கண்மாலீசுவரர் |
|
செஞ்சடைநாதர் |
திருமாலுகந்தன்கோட்டை |
செந்நெறியப்பர் |
திருச்சேறை# |
செம்பொன்பள்ளியார் |
செம்பணார்கோவில் |
செம்மலைநாதர் |
கீழையூர் |
செர்ணகிரீசுவரர் |
அசிக்காடு |
செல்லீஸ்வரர் |
அந்தியூர் |
செவ்வந்தீசுவரர் |
காஞ்சி-பஞ்சுபேட்டை# , சீராப்பள்ளி |
செவிடநாயனார் |
ஒசூர்-மலைக்கோவில்# |
சென்னமல்லீஸ்வர |
பூங்காநகர்# |
சேத்ரபீமாசங்கர் |
தஹினி-பூனா |
சேனாபதீஸ்வரர் |
குமரக்கோட்டம்# |
சேஷபுரீஸ்வரர் |
திருப்பாம்புரம் |
சேஷாசலேசுவரர் |
நாரல்பள்ளி |
சொக்கநாதர் |
அருப்புக்கோட்டை#, ஆத்தூர், கொளிஞ்சிவாடி, கோரைக்கடவு, திருஆலவாய்#, மன்னார்குடி, மேட்டூர், வி.சூரக்குடி, ஜெயமங்கலம் |
சொக்கநாதேஸ்வரர் |
அம்மாபேட்டை |
சொக்கலிங்கநாதர் |
திருஆலவாய்# |
சொக்கலிங்கர் |
பழனி/திருவாவிணன்குடி# |
சொக்கலிங்கேஸ்வரர் . |
பெரியநாயக்கன்பாளையம் |
சொக்கேசர் |
திருஆலவாய்# |
சொர்ணபுரீசுவரர் |
அரிசிக்கரைபுத்தூர்#, கூகையூர், தென்பொன்பரப்பி, செம்பணார்கோவில், பொய்கைநல்லுர், பொரவச்சேரி |
சொர்ணமூர்த்தீஸ்வரர் |
கண்டதேவி |
சோமசுந்தரக்கடவுள் |
திருஆலவாய்# |
சோமசுந்தரேசுவரர் |
மதுரை, கருவாழக்கரை, புவனகிரி |
சோமநாதஈசுவரர் |
போளூர், தர்மபுரி# |
சோமநாதசுவாமி |
காரைக்கால் |
சோமநாதர் |
குடந்தைக்காரோணம்# தேவநல்லூர், சோமங்களம்#, விஜயமங்கலம் |
சோமேசர் |
குடந்தைக்காரோணம்#, பழயாறைவடதளி |
சோமேசுவரர் |
அதியமான்கோட்டை, ஒசூர்-ராம்நகர், குத்தாலம்#, கிருஷ்ணகிரி, சேந்தமங்கலம், தண்டுகரமஹபள்ளி, பரூர், புட்டிரெட்டிபட்டி, மணவாரனபள்ளி, ராயக்கோட்டை, |
சோழீசுவரர் |
அரளிக்கோட்டை, ஆயக்குடி, இளங்கடம்பனூர், இளையான்குடி, ஈரோடு#,கோவை-கோட்டைமேடு, கூகையூர், சோங்காலிபுரம், பாலங்கரை, புத்தரிச்சல், பெரியகோட்டை, பெருந்துறை, மண்ணூர், முத்தூர்#, மூலனூர்#, வெள்ளக்கோவில்#, |
சோளபுரீசுவரர் |
சோளிங்கர் |
சோளீசுவரர் |
தோழூர், பாக்கம், விக்ரமங்களம், வெங்கம்பூர், |
சோறுடைஈசுவரர் |
திருபைஞ்சிலி# |
சோனேஸ்வரர் |
சோங்காலிபுரம் |
சௌந்தரநாதர் |
திருநாரையூர் |
சௌந்தரேசுவரர் |
எட்டுக்குடி, காமரசவல்லி, கொடுக்கூர், சைதாப்பேட்டை, திருப்பனையூர், பெண்ணாடம், வடநாரையூர், |
க,கா,கி,கீ,கு,கூ,கே,கை,கொ,கோ,கௌ!
ஓம் நமசிவய!
நாரணன்முன் பணிந்தேத்த நின்று எல்லைநடாவிய
அத்தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,
காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,
ஆரண நுண்பொருளே,என்பவர்க்கில்லைஅல்லல்களே!
$#$#$#$#$#
க,கா,கி,கீ,கு,கூ,கே,கை,கொ,கோ,கௌ- முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள் |
|
கங்காசுந்தரேசுவரர் |
விரகனூர் |
கங்காதரஈஸ்வரர் |
சின்னசேலம் |
கங்காதரேஸ்வரர் |
புரசைவாக்கம்.# |
கங்காதீசுவரர் |
கருவலூர் |
கங்கைவராகநதீஸ்வரர் |
திருக்காஞ்சி(தவளாக்குப்பம் அருகில்) |
கச்சபேஸ்வரர் |
திருக்கச்சி# |
கச்சாலீஸ்வரர் |
வடசென்னை# |
கடம்பவனநாதர் |
குளித்தலை# |
கடம்பவனேஸ்வரர் |
எறும்பூர், குளித்தலை#, முத்தரசநல்லூர், பரமக்குடி |
கடைமுடிநாதர் |
திருக்கடைமுடி |
கண்டேசுவரர் |
கரைப்பூண்டி |
கண்ணாயிரநாதர் |
திருக்காறாயில் |
கண்ணாயிரமுடையார் |
திருக்காறாயில் |
கண்ணேஸ்வரர் |
செங்கழுநீரோடைதெரு# |
கணபதீச்சரமுடையார் |
திருச்செங்காட்டாங்குடி |
கத்தீசுவரர். |
திருக்கிளியன்னவூர்# |
கதலிவசந்தர் |
திருபைஞ்சிலி# |
கதலிவனேஸ்வரர் |
தேவூர் |
கபர்தீஸ்வரர் |
திருவலஞ்சுழி |
கபாலமோச்சன் |
பூரி |
கபாலீஸ்வரர் |
மயிலாப்பூர்# |
கபிலேஸ்வரர் |
திருப்பதி |
கபோதீஸ்வரர் |
செஜர்லா(ஆந்திரா) |
கம்பகரேஸ்வர் |
திருபுவனம்# |
கமடேஸ்வரர் |
சென்னை காளிகாம்பாள் |
கயிலாசநாதர் |
ஆரணி#, ஐயம்பேட்டை, கங்கவல்லி, காஞ்சி, கூகையூர், நடுவனூர், புத்தேரித்தெரு#,போளூர், |
கயிலாயநாதர் |
ஊத்துக்காடு, திருப்போரூர்# |
கரச்சினேஸ்வரர் |
கைச்சினம் |
கர்பப்புரீஸ்வரர் |
திருக்கருகாவூர்# |
கர்ப்பூரேஸ்வரர் |
நாசிக்,பஞ்சவடி |
கரிப்பொதிக்காவலீசர் |
குடியாத்தம் |
கரியமாலீசுவரர் |
கரூர்# |
கருக்குடிநாதர் |
மருதாந்தநல்லூர் |
கருடாத்திரி |
குடவாயில்# |
கரும்பேசுவரர் |
கோவில் வெண்ணி |
கருப்புலீசுவரர் |
குடியாத்தம் |
கரைகண்டேசுவரர் |
எலத்தூர். கடலாடி, காஞ்சி, குருவிமலை, தென்மகாதேவமங்கலம், மாம்பாக்கம், பூண்டி, |
கரையேற்றும்பிரான் |
திருப்பாதிரிப்புலியூர்# |
கல்யாணசுந்தரர் |
திருசுழியல் |
கல்யாணசுந்தரேசுவரர் |
கீழ்திருமணஞ்சேரி#, திருநல்லூர், திருமழிசை#, திருவேள்விக்குடி, |
கல்யாணபசுபதீஸ்வரர் |
கரூர்# |
கல்யாணவிகிர்தேஸ்வரர் |
வெஞ்சமாக்கூடல்# |
கல்லேஸ்வரர் |
அங்கூர்(கர்நாடகா), பாகலி(கர்நாடகா), ஹூவின்ஹடஹள்ளி(கர்நாடகா) ஹிரேஹடஹள்ளி(கர்நாடகா) |
கலாசநாதர் |
ஆலங்குடி |
கலிதீர்த்தஈஸ்வர் |
மணப்பாறை |
கவுதமேஸ்வரர் |
கும்பகோணம் |
கற்கடகேஸ்வரர் |
திருந்துதேவன்குடி |
கற்கி ஈஸ்வரன் |
கணுவாய் |
கற்பூரநாதஈசுவரர் |
கல்குறிச்சி |
கனககிரீஸ்வரர் |
தேவிகாபுரம் |
கனகசபாபதி |
சிதம்பரம்# |
கனகசோளீசுவரர் |
கனியாமூர் |
கன்னிவனநாதர் |
திருப்பாதிரிப்புலியூர்# |
காசிநாதர் |
அம்பாசமுத்திரம் |
காசிவிஸ்வநாதர் |
அரவக்குறிச்சி, ஆண்டான்கோவில், ஆதனகோட்டை, ஆப்பக்கூடல், ஒசூர், கன்னியாகுமரி, சிவாடி, சூரியணார்கோயில்# ,சேரன்மாதேவி, காரைக்குடி, காங்கேயம், கிணத்துக்கடவு, கீழாம்பூர், கும்பகோணம்#, கோவை-பேட்டை, சின்னசேலம், சூலகிரி, செட்டிபாளயம், தளி, தாராபுரம், மகாதானபுரம், மயிலாடுதுறை, மறுதுறை, மேலகபிஸ்தலம், நாகமநாயக்கன்பட்டி, நெரூர்தெற்கு, பறக்கை, பொன்னபுரம், மன்னார்குடி, ராஜபுரம், வடக்கைபாளயம், வடபழனி#, வாழப்பாடி, வேடசந்தூர், வேலூர், கே.புதுப்பட்டி |
காட்சிதந்த நாயனார் |
திருக்காறாயில் |
காடைஈஸ்வரர் |
காடையூர் |
காந்தேஸ்வரர் |
காஞ்சிஓணகாந்தன்தளி# |
காமகோடீஸ்வரர் |
சாலைகிராமம் |
காமதேசுவரர் |
ஒசூர் |
காமதேனுபுரீஸ்வரர் |
திருநீலக்குடி# |
காமநாதீஸ்வரர் |
ஆறகழூர் |
காமேஸ்வரர் |
தேவிகாபுரம், காம்யவன-மதுரா |
காயநிர்மாலீசுவரர் |
ஆத்தூர் |
காயாரோகணீஸ்வரர் |
நாகைக்காரோணம், காஞ்சிபிள்ளையார்பாளயம்# |
கார்கோடேஸ்வரர் |
ரதிவரம்/காமரசவல்லி |
காரணீஸ்வரர் |
திருக்கள்ளில்# , சைதாப்பேட்டைமேற்கு#, மயிலாப்பூர் |
காரனேஸ்வரர் |
புதுகுப்பம் |
கார்த்திகைசுந்தரேசுவரர் |
கஞ்சநகரம் |
கார்முக்தேஸ்வர் |
கார்முக்தேஸ்வர்-மதுரா |
காரியாம்புரீஸ்வரர் |
கூகையூர் |
காரைபாண்டீசர் |
பறையத்தூர் |
காலகாலகேஸ்வரர் |
கஜீந்திரகாட்(கர்நாடகா-கதக்மாவட்டம்) |
காலகேஸ்வரர் |
காலகநாதா(கர்நாடகா) |
காலசம்ஹாரமூர்த்தி |
திருக்கடையூர்# |
காலீஸ்வரர் |
சீட்டணஞ்சேரி |
காலேசுவரர் |
கோவில்பாளயம் |
காளகண்டேசுவரர் |
அம்பர்மாகாளம், அடையபுலம் |
காளத்திநாதர் |
காளத்தி,வாட்டார் |
காளத்தீசுவரர் |
இலந்திரைகொண்டான், கங்குவார்பட்டி, கல்லம்பாளயம்,காவல்கிணறு, மாரப்பபாளையம்# |
காளஹஸ்தீசுவரர் |
கதிராமங்களம், கபிலர்மலை# கும்பகோணம், திண்டுக்கல்#, திருக்கண்ணங்குடி, |
காளீஸ்வரசுவாமி |
வில்லியநல்லூர் |
கிருத்திவாசர் |
வழுவூர் |
கிருபாகூபாரேசுவரர் |
கோமல்# |
கிருபாநாதேசுவரர் |
திருப்பனங்காடு# |
கிருபாலநாதசுவாமி |
புத்தமங்கலம் |
கிருஷ்னேஷ்வர் |
வெருள்-ஜோ-12/12 |
கிளியன்னவூரான் |
திருக்கிளியன்னவூர்# |
கீலகேசுவரர் |
ஆப்புடையார்கோவில் |
குகநாதஈசுவரர் |
கன்னியாகுமரி |
குசாலபுரீஸ்வரர் |
கோயம்பேடு# |
குண்டலீசுவரர் |
அப்பிபாளையம்,வெண்பாக்கம் |
குணம்தந்தநாதர் |
ஓரகாட்டுப்பேட்டை |
குந்தீசுவரர் |
அனந்தபுரம் |
குந்தேஸ்வரர் |
குந்தபுரா(உடுப்பி அருகில்) |
கும்பேசுவரர் |
குப்பம் |
குமரேசுவர் |
மோகனூர் |
குருஈசுவர் |
குருசாமிபாளயம்# |
குருசாமி |
குருசாமிபாளயம்# |
குருலிங்கேசுவரர் |
காஞ்சிபிள்ளையார்பாளயம்# |
குலசேகரநாதர் |
காரைக்குறிச்சி, பதை |
குலசேகரமுடையார் |
கல்லிடைகுறிச்சி |
குழகர் |
கும்பகோணம்# கோடிக்கரை |
குறள்மணிஈஸ்வரமுடையார் |
அருப்புக்கோட்டை# |
குறுங்காலீஸ்வரர் |
கோயம்பேடு# |
குன்றவில்லி |
மிழலையூர்,மொழலையூர் |
குன்றாபுரீஸ்வரர் |
குன்னத்தூர் |
குஹேசுவரர் |
கூகூர் |
கூத்தபிரன் |
சிதம்பரம்# |
கூத்தன் |
கூத்தப்பாடி |
கூவைலிங்கேஸ்வரர் |
பேளுக்குறிச்சி |
கேடியப்பர் |
புல்வயல் |
கேடிலியப்பர் |
கீழ்வேளூர் |
கேதாரீஸ்வரர் |
தியாகராயநகர்# |
கேவலசந்திரசேகரர் |
சந்திரசேகரபுரம் |
கைகாட்டும்வள்ளல் |
வள்ளலார்கோயில்# |
கைச்சினேஸ்வரர் |
கைச்சினம் |
கைலாசஈஸ்வரமுடையமகாதேவர் |
கோசாவரம் |
கைலாசநாதர் |
அகரக்கொந்துகை, அம்மன்குடி, அயனீஸ்வரம், ஏழூர், உசுப்பூர், உப்பிலியக்குடி, கரூர்#, கரைப்பூண்டி, கலயம்புத்தூர், கீழம்பாடி, கீழ்ப்புத்தேரி, கூனன்சேரி, சாத்தனூர், சாயல்குடி#, சிங்கிகுளம், சென்னிமலை, திருப்போரூர், திம்மூர், தென்பள்ளிப்பட்டு, தேவகோட்டை, நத்தம், நாகப்பட்டிணம், நார்த்தாம் பூண்டி, பண்டாரவடை, பசுவந்தனை, பரமேஸ்வரி மங்கலம், பழனி.#, பழயாறைவடதளி, பவளமலை#, பிரம்மதேசம், பெரும்பண்ணாயூர், போலகம், மணல்மேடு, மன்னார்குடி, வாளாடி, வீரசோழம், |
கைவழங்கீசர் |
பெண்ணாடம் |
கொடுமுடிநாதர் |
திருபாண்டிக்கொடுமுடி# |
கொம்பேஸ்வரர் |
கொம்மேஸ்வரம், ஆண்மையூர்திம்மேஸ்வரம்/ஆம்பூர், திம்மசமுத்திரம் |
கொய்யமலைநாதர் |
குரங்கனில்முட்டம்# |
கொற்றவாளீஸ்வரர் |
கோவிலூர் |
கோகர்ணேசுவரர் |
கோகர்ணம்# |
கோகழிநாதர் |
திருவாவடுதுறை |
கோகிலேசுவரர் |
திருக்கோழம்பம் |
கோங்கிலவுவனநாதேஸ்வரர் |
கைச்சினம் |
கோடிநாதர் |
திருக்கோடிக்கா |
கோடீகாஈஸ்வரர் |
திருக்கோடிக்கா |
கோடீசுவரர் |
கரூர்#, கொத்தங்குடி, நடுவச்சேரி, |
கோணப்பிரான் |
திருப்புகலூர் |
கோணேஸ்வரர் |
குடவாயில்# |
கோதண்டராமஈசுவரர் |
கயத்தார் |
கோதீசுவரர் |
சீதப்பால் |
கோதைஈசுவரர் |
கோதைமங்கலம் |
கோமளஈஸ்வரர் |
கோமளீஸ்வரன்பேட்டை |
கோமுக்தீஸ்வரர் |
திருவாவடுதுறை |
கோழம்பநாதர் |
திருக்கோழம்பம் |
கோளிலிநாதர் |
திருக்கோளிலி |
கோளிலிநாதேஸ்வரர் |
திருக்கோளிலி |
கௌசிகேஸ்வரர் |
பெரியகாஞ்சி,# |
கௌதேஸ்வரர் |
திருவேள்விக்குடி |
தலைவர்
குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]
பொருளாளர்
கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.
அறங்காவலர்
ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.
அறங்காவலர்
ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.