ஓம் நமசிவய!
வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க
கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்
தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க
வளரொளி விநாயகனே வா!
$#$#$#$#$#
ப,பா,பி,பீ,பு,பூ,பெ,பை,பொ,போ- முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள் |
|
பக்தபுரீசுவரர் |
அகஸ்தீசுவரம், பாண்டிச்சேரி, புதுச்சேரி, வேதபுரி, |
பக்தவத்சலர் |
வாழைப்பந்தல் |
பக்தவத்சலேஸ்வரர் |
திருக்கழுக்குன்றம் |
பசவேசுவரர் |
ஆவல்நத்தம்# , பேரிகை, மேடுகம்பள்ளி, ஜங்கலகடைராம்பட்டி |
பசுபதிநாதர் |
கரூர்# |
பசுபதீஸ்வரர் |
ஆவூர்பசுபதீச்சுரம், கொங்கூர், திருத்துறையூர்#, திருநல்லாவூர், வரஞ்சரம் |
பஞ்சலிங்கேசுவரர் |
ஒசூர், கோவிந்தனஹள்ளி(மாண்டியா), வெள்ளலூர், வெள்ளியங்கிரி# |
பஞ்சவடீஸ்வரர் |
ஆனந்ததாண்டவபுரம் |
பஞ்சவர்ணேஸ்வரர் |
திருநல்லூர் |
பஞ்சாட்சரநாதர் |
கூகையூர் |
பட்சீஸ்வரர் |
மாமண்டூர், வந்தவாசி-எறும்பூர் |
பட்டீச்சுவரர் |
திருபட்டீச்சரம்# |
படம்பக்கநாதர் |
திருவெற்றியூர்# |
படவலிங்கேஸ்வரர் |
ஹம்பி |
படிக்காசளிநாதர் |
அரிசிக்கரைபுத்தூர்# |
பண்ணிசைச் சொக்கன் |
பரமக்குடி |
பதங்கீஸ்வரர் |
பாலூர் |
பதஞ்சலிநாதர் |
திருக்கானாட்டுமுள்ளூர் |
பத்திரிக்காபரமேஸ்வரர் |
திருஏடகம் |
பத்மகிரீஈஸ்வரர் |
திண்டுக்கல்# |
பத்ராஸ்வன் |
அமர்கண்ட்.சோன்பத்ராநதி-ம.பி |
பதரிநாதர் |
அயனீஸ்வரம், பிரம்மதேசம். |
பரசுநாதர் |
முழையூர் |
பரசுராமேஸ்வரம் |
பள்ளூர் |
பரத்வாஜேஸ்வர் |
கோடம்பாக்கம் |
பரமேசுவரர் |
அரசூர், குனியமுத்தூர், சங்கராண்டாம்பாளையம், பரமத்தி, பனங்குடி, பஞ்சமாதேவி, பாலக்கோடு, |
பர்வதகிரீசுவரர் |
குண்றாண்டார்கோவில் |
பராய்துறைநாதர் |
திருப்பாராய்துறை# |
பரிதீஸ்வரர் |
காஞ்சி-பஞ்சுபேட்டை# |
பரிந்துகாத்தவர் |
மாகறல்# |
பலபத்திரராமேஸ்வரர். |
காஞ்சி.திருமேற்றளிதெரு# |
பலாசவனநாதர் |
நாலூர்# |
பவநாசர் |
பவநாசம் |
பவானிநாதர் |
முத்தலாபுரம் |
பவானிஈஸ்வரர் |
சத்யமங்கலம் |
பவானிவல்லபன் |
பேராளம் |
பவிஷ்யேசுவரர் |
திருப்புகலூர்.வர்த்தமானீச்சரம் |
பழம்பதிநாதர் |
அன்னவாசல், திருப்புனவாயில்#, |
பழமறைநாயகர் |
பவநாசம் |
பளிங்கீஸ்வரர் |
வெள்ளித்திருப்பூர் |
பன்னாகவனநாதர் . |
திருப்புகலூர் |
பனேஸ்வரசுவாமி |
பனேஸ்வர்-புனா |
பாகண்டேஸ்வரர் |
பாகமண்டல்(தலைக்காவேரி) |
பாகம்பிரியாதான் |
அவல்பூந்துறை# |
பாகிருதீசுவரர் |
பழங்கோயில் |
பாசுபதநாதர் |
திருவிக்குளம் |
பாசுபதேஸ்வரர் |
திருவிக்குளம் |
பாடலேசவரர் |
திருப்பாதிரிப்புலியூர்# |
பாண்டவேசுவரர் |
திருஅன்னியூர் |
பாண்டீசுவரர் . |
மதுராந்தகம் |
பாண்டுவனேஸ்வரர் |
தேவபாண்டலம் |
பாணபுரீஸ்வரர் |
கும்பகோணம்# |
பாணேசுவரர் |
பாணாவரம், பேளூர்-கல்கத்தா |
பாதாளஈசுவரர் |
வாகைக்குளம்,பூரி |
பாபுல்நாத் |
பபுல்நாத்-மும்பை |
பாம்பீசர் |
திருப்பாம்புரம் |
பாம்புரநாதர் |
திருப்பாம்புரம் |
பாம்புரீஸ்வரர் |
திருப்பாம்புரம் |
பாம்புரேசர் |
திருப்பாம்புரம் |
பார்க்கபுரீஸ்வரர் |
அச்சிறுபாக்கம்# |
பார்க்கவேஸ்வரர் |
மாங்காடு# |
பாரத்தழும்பர் |
மாகறல்# |
பார்வதீசுவரர் |
அம்பகரத்தூர், இஞ்சிக்குடி, |
பாரிஜாதவனாதீசர் |
திருப்பாச்சேத்தி |
பால்வண்ணநாதர் |
திருவாண்மியூர்# |
பால்வண்ணநாதேஸ்வரர் |
திருக்கழிப்பாலை |
பால்வெண்ணீஸ்வரர் |
பட்டாலியூர் |
பாலுகந்தநாதர் |
திருஆப்பாடி.தி.த-94. திருவாய்ப்பாடி |
பாலேசுவரஸ்வாமி. |
திருத்தழையூர் |
பாலைவனநாதர் |
திருப்பாலத்துறை |
பாலைவனேஸ்வரர் |
திருப்பாலத்துறை |
பாஸ்கரபுரீஸ்வரர் |
திருச்செங்காட்டாங்குடி |
பிச்சாலீஸ்வரர் |
ஆரணி |
பிரகதீசுவரர் |
கங்கைகொண்டசோழபுரம், பெருவளநல்லூர் |
பிரகாசநாதர் |
நன்னிலம் |
பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் |
எடப்பாடி |
பிரசன்னசூடநாதர் |
பாகலூர் |
பிரணவபுரீஸ்வரர் |
ஒமாம்புலியூர் |
பிரணவவியாக்ரபுரீஸ்வரர் |
ஒமாம்புலியூர் |
பிரணவேஸ்வரர் |
பேனுபெருந்துறை |
பிரமநாயகர் |
திருநீலக்குடி# |
பிரமபுரீசர் |
திருவெண்டுறை |
பிரம்மபுரீச்சுவரர் |
திரிசூலம் |
பிரம்மபுரீசுவரர் |
அன்பில்#, அம்பர்பெருந்திருக்கோயில், இராமநாதபுரம், திருக்கடவூர்மாயாணம், திருக்கோளிலி, திருசாத்தமங்கை, திருச்செங்காட்டாங்குடி, திருப்பாச்சிலாச்சிராமம்#, சிவபுரம், போழக்குடி, மருதாந்தநல்லூர், வடபாதி, வைகல்மாடக்கோயில் |
பிரமரேஸ்வரர் |
திருவெண்டுறை |
பிரமாண்டேஸ்வரர் |
திருஇடைச்சுரம்# |
பிரளயகாலேசுவரர் |
உத்திரகோசமங்கை#, பெண்ணாடம் |
பிரளயநாதர் |
சோழவந்தான் |
பிரளயவிடங்கர் |
திருசுழியல்,, கானூர் |
பிருகுநாதர் |
குடவாயில்# |
பீமேசர் |
ஒசூர்-ராம்நகர் |
பீமேசுவரர் |
இலுப்பூர், ஓமந்தூர், நிலகுண்டா(கர்நாடகா), பூமாந்தஹள்ளி, |
பீரமபுரீஸ்வரர் |
ஏனாநல்லூர் |
புத்திரதியாகர் |
திருவாவடுதுறை |
புத்ரகாமேஷ்டீசுவரர் |
ஆரணி |
புரந்தீசுவரர் |
காக்காவேரி |
புராதனேஸ்வரர் |
திருவியலூர் |
புரோவரிநாதர் |
கீழ்க்கல்லூர்(கடயம்) |
புலீஸ்வரர் |
மேலச்செல்வனூர் |
புலேஸ்வரஸ்வாமி |
புலேஸ்வர்-புனா |
புவனேசுவரர் |
பொன்பேத்தி, திருசுழியல் |
புற்றிடங்கொண்டார் |
திருவெற்றியூர்#, மாகறல்# |
புற்றிடங்கொண்டீசுவரர் |
ஒத்தக்கால்மண்டபம் |
புறவேலிநாதர் |
கீழ்க்கல்லூர்(கடயம்) |
புன்னாகபரமேஸ்வரர் |
பன்னத்தெரு |
புன்னாகேசுவரர் |
புன்னாகவனம், மூவலூர்# |
புன்னைவனநாதர் |
திருவேட்டக்குடி |
புனுகீசுவரர் |
கூறைநாடு, மயிலாடுதுறை |
புஷ்பகிரீஸ்வரர் |
பம்மல் |
புஷ்பரதஈஸ்வரர் |
ஞாயிறு# |
புஷ்பவனநாதர் |
அவல்பூந்துறை#, புன்னம், பூவனூர் |
புஷ்பவனேஸ்வரர் |
அரிகேசவநல்லூர் |
பூகைலேசுவரர் |
திருவாவடுதுறை |
பூதலிங்கசாமி |
பூதபாண்டி |
பூதேஸ்வரர் |
திருப்புகலூர்-வர்த்தமானீச்சரம், திருவடமதுரை-மதுரா |
பூமிநாதர் |
திருநல்லம், செவலூர், பாப்பாகுடி, வீரவநல்லூர் |
பூமீசுவரர் |
திருசுழியல், திருநல்லம், மரக்காணம், |
பூமேசுவரர் |
ஆளப்பிறந்தான் |
பூலோககைலாசநாதர் |
கழுக்காணிமுட்டம் |
பூவனநாதர் |
கோவில்பட்டி# |
பூவேந்தியநாதர் |
கோயில்மாரியூர்# |
பெரியஉடையார் |
மானூர்# |
பெரியண்ணன் |
கொள்ளிமலைசிகரம் |
பெரியாண்டவர் |
திருநிலை(செங்கல்பட்டு) |
பெரியாண்டேஸ்வரர் |
திருநல்லூர் |
பெருங்கேடிலியப்பர் |
அவிநாசி# |
பெருவயல்நாதர் |
பெருவயல் |
பெருவிலாசொக்கநாதர் |
கீழ்ப்புத்தேரி |
பெருவுடையார் |
கங்கைகொண்டசோழபுரம் |
பென்னம்பலநாதர் |
சிலாத்தூர் |
பைரவநாதர் |
மேலப்புத்தூர் |
பைரவேசுவரர் |
வலங்காமுடி,யானா(சிர்சி அருகில்-கர்நாடகா) |
பொன் வைத்தநாதர் |
திருசிற்றேமம் |
பொன்பரப்பியஈசுவரமுடையார் |
கூகையூர் |
பொன்மலைநாதர் |
தேவிகாபுரம் |
பொன்லிங்கேஸ்வரர் |
பொன்நகர் |
பொன்வசிநாதர் |
இலுப்பூர் |
பொன்வளர்ச்சிநாதர் |
இலுப்பூர் |
பொன்னீஸ்வரர் |
அகரம்ஊர்: பொன்னேஸ்வரமடம் |
போதியம்பலவாணர் |
திருவாவடுதுறை |
போற்றீசுவரர் |
போத்தனூர் |
போஜேஸ்வர் |
போஜ்பூர்(ம.பி) |