gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

தொட்டுக் கெட்டவனையும், சாபத்தால் தொடாமல் கெட்டவனையும் புரிந்து தெளிந்து பயனித்தால் அந்த வாழ்வு நிறைந்த வாழ்வாகும்!

NAATARASANKOTTAI-SIVAN/நாட்டரசன்கோட்டை#சிவன்/கரிகாலசோழீஸ்வரர்

செல்லும் வழி: காளையார்கோவில்-11,கொல்லங்குடி-6,பாகனேரி16, சிவகங்கை-8
தகவல்கள்:

ஊர்:நாட்டரசன்கோட்டை#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகரிகாலசோழீசர் 
இறைவி: ஸ்ரீசிவகாமி 
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமஞ்சனத்திவிநாயகர் ,ஸ்ரீமுருகன், ஸ்ரீபைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன், ஸ்ரீசுவேத விநாயகர்.ஸ்ரீஅனுக்ஞை விநாயகர், ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீதில்லைவாழ் அந்தணர், ஸ்ரீதூண்டா விநாயகர், ஸ்ரீகாசிவிஸ்வநாதர்-விசாலாட்சி, ஸ்ரீசுந்தரேஸ்வரர்-மீனாட்சி, ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீசரஸ்வதி   ஸ்ரீமாகவிஷ்ணு-ஸ்ரீதேவி,பூதேவி,, ஸ்ரீமாகலட்சுமி, ஸ்ரீசுப்ரமணி-வள்ளி,தெய்வானை
மூன்று நிலை ராஜகோபுரம்
மரம்-மகாவிலவம்.                                                                                                                                                                                                                                                                                  தீர்-திருக்குளம் வீரகண்டான் ஊரணி
ஐந்து கால பூஜை                                                                                                                                                                                                                                                                                      அம்மன் -வெள்ளிரதத்தில் பௌர்ணாமி தோறும் திருவீதி உலா                                                                                                                                                                                           தி.நே-0630-1200,1600-2000




சிறப்புகள்:

#17082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது.

கும்பாபிஷேகம்-26-08-2002.10-ம்நூற்றாண்டுகளில் கல் கட்டுமானமக உருவாக்கப்பட்ட கோவில். கரிகால் சோழனால் பிரதிஷ்டை. பிற்காலத்தில் நகரத்தார் திருப்பணி. இறிவந்திருக்கல்யாண மூர்த்தியாக திகழ்வதாக ஐதீகம்-தடைபட்ட திருமணங்களுக்கு பிரார்த்தனை. கரிகால் சோழன் தன் காலைக் கடன்படி சிவபூஜை செய்ய அருகில் கோவிலைத் தேடியபோது அவனது வீரர்கள் குளத்தின் கரையில் இருந்த லிங்கத்தை கண்டு பிடித்ததால் குளத்திற்கு வீரக்கண்டான் குளம் எனப் பெயர் சூட்டினான். அங்கு கோவில் கட்டினான்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-35

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]l.com

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

16197097
All
16197097
Your IP: 173.245.54.185
2020-04-04 08:58

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye1.jpg eye3.jpg eye2.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg