gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

பூனைக்கு பால் பிடித்தமான உணவு. அதை வளர்க்கும் நீங்கள் கடமையுடன் பசியடங்க பால் கொடுத்தால் சரி. இல்லையெனில் பூனை பால் இருக்குமிடம் தேடத்தான் செய்யும்.அப்படி அது பசியைப் போக்கிக்கொண்டால் அது திருட்டு பூனை என பட்டம் பெற்றுவிடுகின்றது. பூனைக்கு பசி எடுப்பது தவறா. இது யார் தவறு.!

NAATARASANKOTTAI-SAKTHI/நாட்டரசன்கோட்டை#சக்தி/கண்ணுடையநாயகி

செல்லும் வழி: சிவகங்கை-8(தொண்டி சாலை)
தகவல்கள்:

ஊர்:நாட்டரசன்கோட்டை#
மூலவர்: ஸ்ரீகண்ணுடையாள், ஸ்ரீகண்ணாத்தாள்.-8கரத்துடன், ஸ்ரீகண்ணனுடையநாயகி.
இறைவன்:
இறைவி:
தாயார்:                                                                                                                                                                                                                                                                                                உற்சவர்:                                                                                                                                                                                                                                                                    பிறசன்னதிகள்:ஸ்ரீவீரபத்திரர், ஸ்ரீவிநாயகர். ஸ்ரீஅழுகுனி சித்தர் ஜீவசமாதி.
5நிலைராஜகோபுரம்
மரம்-மாமரம்                                                                                                                                                                                                                                                                                            தீர்- தெப்பக்குளம்.
தங்கத்தேர்
தி.நே-0630-1330,16-20

சிறப்புகள்:

#17082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது.

பிரண்டைக்குளம் எனும் கிராமத்திலிருந்து பால் கொண்டுவரும் யாதவ குலத்தவர் காலை தட்டிவிட்டதால் மண்வெட்டி கொண்டு கல்லைப் பெயர்க்க முயற்சிக்கையில் இரத்தம்வர ஞானக்கண்ணுள்ளோருக்கு கண்ணுடையாளாய்க் காட்சி. மகிபாலன் என்பவன் கோவில் கட்டினான். அமர்ந்தகோலம். தை முதல் 3நாள்/ கடைசி செவ்வாய் சிறப்பு. கண்நோய் தீரும். வைகாசி திருவிழா. கும்பாபிஷேகம்-22/04/2005. கண்நோய் தீர வழிபாடு.

செந்து சந்தனப் பள்ளம்- திடலில் அக்னி மூலையில் ஒரு ஸ்தூல லிங்கபீடம் நடுவில் சிறு குத்துக் கல்லில் அன்னை கண்ணுடையவள் திருவுருவம் புடைப்புச் சிற்பமாக உள்ளது. மூலவருக்கு காப்புக் கட்டும் வேளையில் இந்த ஆதி பீடத்திற்கும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-35

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

16154661
All
16154661
Your IP: 162.158.78.114
2020-04-01 15:47

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg