gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

வாழ்க்கையில் குறிக்கோள் எதுவும் இல்லாதவர்கள் எவ்வழி சென்றாலும் ஒன்றுதான்.!

BAAGANERI-SIVAN/பாகனேரி#சிவன்/நீலகண்டேசுவரர்

செல்லும் வழி: கல்லல்ரயில்நிலையமருகில் காளையார்கோவில்-16
தகவல்கள்:

ஊர்:பாகனேரி#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீநீலகண்டேசுவரர்  
இறைவி: ஸ்ரீகருணாகடாட்சி 
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன்-வள்ளி தெய்வானை, ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசண்டேஸ்வரர், ஸ்ரீகாலபைரவர்.ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீமாணிக்கவாசகர்.
5நிலைராஜகோபுரம்.
மரம்:
நான்கு கால பூஜைகள்.
தீர்-தீர்த்தக் குளம் 
திருத்தேர்.
தி.நே-0600-1200,1700-2030



 

சிறப்புகள்:

#17082014-குருஸ்ரீ பகோரா பயணித்தது

ஏரியின் பெயர் பாகைஏரி. மறுவி பாகனேரி என்றானது. 24 சிற்பத் தூண்களுடன் முகமண்டபம். சண்டேஸ்வரர்4 கரங்களுடன் -திருவாரூர் தியாகேசர் கோவில் சண்டேஸ்வரர் போன்ற அமைப்பு. லிங்கத் திருமேனியில் கை ரேகைகள். சித்தர்கள் பிரதிஷ்டை.தட்சிணாயணம் உத்ராயணம் ஆரம்பிக்கும் காலங்களில் மூலவர்மேல் சூரிய ஒளி. கும்பாபிஷேகம்-03/11/2006

 

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-35

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17043835
All
17043835
Your IP: 173.245.54.179
2020-05-26 17:35

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-3.jpg tree-2.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-02.jpg blood-03.jpg