gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

பிழைப்பது வேறு, வாழ்வது வேறு, வாழ்ந்து காட்டவேண்டும்!

THAVALAGIRI-MURUGAN/தவளகிரி-முருகன்/தண்டாயுதபாணிசுவாமி

செல்லும் வழி: சத்யமங்கலம்-கொடிவேரிசாலை-3
தகவல்கள்:

ஊர்:தவளகிரி.பவாணிநதிக்கரை 
மூலவர்: ஸ்ரீதண்டாயுதபாணிசுவாமி
இறைவன்:
இறைவி:
தாயார்
உ:
பிறசன்னதிகள்: மலை நடுவில் ஸ்ரீஇடும்பன் சன்னதி. ஸ்ரீபாலவிநாயகர், வள்ளி, தெய்வானை
மரம்:
தீர்: தி.நே-0730-1130,1630-1830



சிறப்புகள்:

270-படிகள், தார்சாலை-மலைப்பாதை. சத்யமங்கலம் அருகில் உள்ள வெண்குன்று- தவளகிரி. தவளம்-வெள்ளி, கிரி-மலை. துர்வாசமுனி சங்கமேஸ்வரரை தரிசித்து வரும்போது இங்கு வெள்ளத்தில் சிக்க மயில் வடிவில் வழிகாட்ட முயற்சித்து நீந்தி குன்றில் முருகன் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வள்ளி, தெய்வானை இருவரும் கன்னிப் பெண்களாக தவம். பழநி சென்று பழனியாண்டவரை தரிசித்த பலன். சித்திரை முதல் மூன்ரு நாள் சூரிய ஒளி- கதிரவன் வழிபடும் கந்தன்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-33

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17844104
All
17844104
Your IP: 162.158.78.128
2020-07-10 21:36

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-3.jpg tree-1.jpg
organ-2.jpg orrgan-1.jpg orrgan-3.jpg
eye1.jpg eye2.jpg eye3.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg