gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

கடற்கரையில் வீசும் சுத்தமான காற்றை அனுபவிக்காமல், என்றோ எங்கேயோ நடந்த நிகழ்வை நினைத்து வேதனையுற்று அந்தக்கணம் நீங்கள் அடையவிருந்த காற்றின் சுகம் என்ற நிகழ்கால ஆனந்தத்தை இழக்காதீர்!

VALIKANDAPURAM-SIVAN/வாலிகண்டபுரம்-சிவன்

செல்லும் வழி: பெரம்பலூர்-தொழுதூர் இடையில்
தகவல்கள்:

ஊர்: வாலிகண்டபுரம்-கலியுகம், கண்டீபுரம், கண்டபுரம்,கோனேரி-கிருதயுகம்,
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவாலீஸ்வரர்
இறைவி: ஸ்ரீவாலாம்பிகை, ஸ்ரீபிரஹன்நாயகி 
தாயார்
உற்சவர்:                                                                                                                                                                                                                                                                              பிறசன்னதிகள்: ஸ்ரீகல்யாண விநாயகர், ஸ்ரீதண்டாயுதபாணி-7'6", ஆறுமுகம்-12 கரங்கள் மயில்மீது -வள்ளி, தெய்வானை, ஸ்ரீகபாலபைரவர். ஸ்ரீபிரசன்ன வெங்கடேசபருமாள், ஸ்ரீஆண்டாள்
7 நிலை ராஜகோபுரம்
தீர்: வாலிநதி, சரவணதீர்த்தக்குளம்
மரம்- மாவிளங்கை
தி.நே-0600-1230,17-2030



சிறப்புகள்:

1105 ஆண்டுகள் பழமை. சோழர், ஹொய்சாளர், பாண்டியர் திருப்பணி.

கிருதயுகத்தில் கோனேரி நதிக்கரையில் பிரம்மன் பிரம்மதீர்த்தம் ஏற்படுத்தி தவம் செய்துவந்ததால் பிரம்மபுரி என்றானது. பிரம்மபுரீச்வரர்,பிரகன்நாயகி. 

 வாலி -இந்திரனின் அம்சமாகப் பிறந்தவன். திரேதா யுகத்தில் இங்கு வந்த வாலி பலகாலம் தங்கி சிவனை ஆராதித்து வந்தான். பல்திருப்பணிகலைச் செய்தான்.அதனால் பிரம்மபுரம் வாலிகண்டபுரமானது. வாலி பிரதிஸ்டை- வாலீஸ்வரர் ஆனார்.தான் அறிந்தும் அறியாமல் செய்த பாவங்களை மன்னித்து அருள வாலி பூசித்த தலம். தனக்கு எதிரிகள் வேண்டாம். அப்படி எதிரிகள் இருப்பது இப்பிறவியின் நோக்கம் என்றால் அவர்களிடம் நான் சண்டையிட விரும்பவில்லை. அது கட்டாயமாக்கப்பட்டால் அவர்களுடைய பலத்தில் பாதியை எனக்குத் தந்தருளவேண்டும் என வேண்டி அருள் பெற்றத் தலம்.

கோபுரம் 1008 கோபுரங்களைக் கொண்டது.

கபால பைரவர் கபாலத்தை பூனூலாக அணிந்து காட்சி.

குதிரைமண்டபம்-நடராஜர்மண்டபம் சிறப்பு. குழந்தை, திருமண தோஷத்திற்கு வழிபாடு. 

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-4

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17212371
All
17212371
Your IP: 172.69.63.125
2020-06-04 23:15

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
orrgan-3.jpg organ-2.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-02.jpg blood-03.jpg blood-01.jpg