gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

எதிரி என்று எவருமில்லை. அவர்களும் உலகில் வாழத் தகுதி உள்ள உயிர்களே.! வாழ்வதற்காக எடுக்கும் முறைகளை செயல்படுத்துதலில் அவர்கள் வேறுபடுகின்றனர். அந்த முறைகளை நெறிப் படுத்தினால் அவர்களும் பேரன்பு கொண்டு மனித நேயம் மிக்கவராவார்!

VALAIVALAM-SIVAN/வலிவலம்-சிவன்/இருதயகமலநாதேஸ்வரர்.தி.த-238+மு

செல்லும் வழி: திருவாரூர்கீழ்வேளூர்சாலை-10 திருத்துறைப்பூண்டி-
படம்: Sri Manathunai Nathar temple_valivalam
தகவல்கள்:

ஊர்:வலிவலம்.தி.த-238+மு  முந்நூற்று மங்கலம், கொன்றை வனம், வில்வ வனம், எகச்சக்ரபுரம்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீஇருதயகமலநாதேஸ்வரர்,ஸ்ரீமணத்துணைநாதர் 
இறைவி: ஸ்ரீவாளையங்கண்ணி,ஸ்ரீஅங்கயற்கண்ணி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள்,வள்ளி,தெய்வானையுடன் 
3நிலை ராஜகோபுரம்-மாடக்கோயில். 
தீர்-சங்கர
மரம்-புன்னை
தி.நே-0700-1200,1700-2000





சிறப்புகள்:

வலியன் வழிபட்டது- வலிவலம். சூரியன், கரிக்குருவி(வலியன்), காரணமாமுனி, அருணன், கோச்செங்கட்சோழன் பூசித்த தலம். 16படிகள் 16பேறுகள் பெறலாம் என்ற தத்துவம். சூரியனின்  ரதம் ஒரே சக்கரம். இதய்நோய்க்கு வழிபாடு, சித்திரையில் பெருவிழா.அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-21

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17212514
All
17212514
Your IP: 162.158.79.209
2020-06-04 23:26

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
orrgan-1.jpg organ-2.jpg orrgan-3.jpg
eye2.jpg eye1.jpg eye3.jpg
blood-03.jpg blood-02.jpg blood-01.jpg