gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

உயிர்களின் உதடுகளின் உலவும் புன்னகைக்கு காரணமாவீர்.!

THADIKOMPU-PERUMAL/தாடிக்கொம்பு#பெருமாள்/சுந்தர்ராஜர்

செல்லும் வழி: திண்டுக்கல்-10,வேடசந்தூர்-12
படம்: 2007-09-04_09-53-26DSCN0935
தகவல்கள்:

ஊர்:தாடிக்கொம்பு#.பனங்குடி குடகனாறுகரை, தாலவனம், தாலபுரி
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசுந்தர்ராஜபெருமாள்-5'நின்றகோலம்.ஸ்ரீதேவி, பூதேவி, 
இறைவி:ஸ்ரீகல்யாணசௌந்தர்யவல்லிதாயார்-தனிசன்னதி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீசிவன். ஸ்ரீஇரட்டைவிநாயகர். ஸ்ரீவிநாயகர்-6'. ஸ்ரீலட்சுமிஹயக்கீரீவர், திருமாலின்10 அவதாரங்கள், சங்கமநிதி, பத்மநிதி. ஸ்ரீதன்வந்திரி பெருமாள், ஸ்ரீலட்சுமி நரசிம்மர், ஸ்ரீஆண்டாள், ஸ்ரீவேனுகோபாலசாமி-8கரங்கள், ருக்மணி, சத்யபாமா. ஸ்ரீஆஞ்சநேயர்ஸ்ரீசொர்ண ஆகர்ஷ்ணபைரவர். 
5நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்:
2காலபூஜை, 
தி.நே-06-12,16-20.அஷ்டமிநாளில்06-21





சிறப்புகள்:

#04092007-குருஸ்ரீ பகோரா பயணித்தது(6)

500 ஆண்டுகள் பழமையான கோவில். தாட்டி- பனைமரம், கும்புலு- கூட்டம், பனை மரங்கள் அதிகம்- தாட்டிகும்புலு மருவி- தாடிக்கொம்பு. பைரவர் சன்னதி மிக மிக சிறப்பு. 16கர சக்கரத்தாழ்வார், ஸ்ரீவைகுண்டநாதர்,  ராமர், ரதி,  மன்மதன், உலகலந்த பெருமாள், ஊர்த்துவ தாண்டவர், இரண்ய சம்ஹாரம் ஆகியன இடதுபுறம், ஸ்ரீமகாவிஷ்னு, கர்த்த வீரியார்சுனர், தில்லை காளி, கர்த்தவீரியார்ஜுனன், அகோர வீரபத்ரர், நரசிம்ம இரண்ய வதம், வேனு கோபாலன் -சிலைகள் வலதுபுறம் தூண்களில். தன்வந்திரி லேகியம் தைலம் பிரசாதம் சிறப்பு.சங்கீததூன்கள். மண்டூகமுனி யாகத்திற்கு தாலாசூரன் தொல்லை தர கள்ளழகர் (சௌந்தரராஜப் பெருமாள்) அசுரனை அழித்து தவளை வடிவில் தவம் செய்த முனிக்கு மோட்சம். சைவ+ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டு. ஆடி பிரமோற்சவம்.              

வரை படம்: விரிவாக்கு(enlarge)

 

வரைபடம்: map-44

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

16196609
All
16196609
Your IP: 173.245.54.27
2020-04-04 07:47

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-2.jpg tree-1.jpg
orrgan-3.jpg orrgan-1.jpg organ-2.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-01.jpg blood-03.jpg blood-02.jpg