gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

உண்மை என்னவென்றால் தவறு செய்தவர்களுக்கு பாவ விமோசனம் கிடைக்கும் இடம் இந்த புவிதான்.!

AAPPAKKOODAL-SIVAN/ஆப்பக்கூடல்#சிவன்/காசிவிஸ்வநாதர்+பெ

செல்லும் வழி: பவானி-16,ஈரோடு-25
தகவல்கள்:

ஊர்:ஆப்பக்கூடல்.பவானியாற்றின்கரை # +பெ:
மூலவர்:
இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர் 
இறைவி: ஸ்ரீவிசாலாட்சி , ஸ்ரீஞானம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஞான விநாயகர், ஸ்ரீமுருகன் - வள்ளி,தெய்வானைஸ்ரீசப்த கன்னியர், ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன். ஸ்ரீவரதராஜ பெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி தனிசன்னதி.
மரம் வன்னி.
தீர்-வானி நதி, சிவதீர்த்தம்.
தி.நே-0630-1230,1630-2030




சிறப்புகள்:

#-24-02-2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது

200 ஆண்டுகள் பழமை. ஆடு மாடு மேய்த்தல் முக்கியத்தொழில். ஆ- பசு, கூடி மேய்ந்ததால் ஆவுகூடல் மருவி ஆப்பக்கூடல் என்றானது. வன்னி மரத்தடியில் பிரம்மா. சந்திரன் சாபம் தீர்ந்த தலம். தூண்களில் சிற்பங்கள் சிறப்பு. கோவில் வளாகத்தில் வரதராஜ பெருமாளுக்கு தனிசன்னதி.

வரை படம்: விரிவாக்கு(enlarge)

வரைபடம்: map-33

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

பொருளடக்கம்

17844230
All
17844230
Your IP: 173.245.54.83
2020-07-10 21:47

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-1.jpg tree-2.jpg tree-3.jpg
orrgan-1.jpg orrgan-3.jpg organ-2.jpg
eye3.jpg eye2.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg